15-05-2021, 11:37 PM
EPISODE –13 – பவித்ரா - புது வழி
மறுநாளில் இருந்து பவி, சீரியசாக வேலை தேட ஆரம்பித்தாள்.
தன்னுடைய படிப்புக்கு ஏற்ற மாதிரி, ஆன்லைனில் அப்பளை செய்தாள். கணவனும் அதற்கு சிறிது ஒத்தாசையாக இருந்தான்.
ஆனால் செல்வியோ அவளிடம் பேச வில்லை. அது, பவிக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
வேறு வழி இல்லை. தன்னுடைய கற்பை காப்பாத்த இது தான் சிறந்த வழி என்று அவளுடைய மனசு சொல்லிற்று.
செல்வி பாலுவுக்கு போன் பண்ணி பவி வேலைக்கு போவதை பத்தி சொல்ல,
பவி வீட்டில் இருந்து அனைவரும் இவளுக்கு போன் பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சாங்க.
பவி அம்மா, வேலைக்கு போ போறியாமே, ஏண்டி இந்த திடீர் முடிவு, அங்கே யாருக்கும் பிடிக்கலியாமே.
உனக்கு யாரு சொன்னது,
பாலுவுக்கு அந்த செல்வி பொண்ணு போன் பண்ணி சொல்லிச்சாம். பாலு என்கிட்ட சொல்லி வருத்த பட்டான்.
அம்மாக்கு என்ன சொல்றதுன்னு பவிக்கு தெரியல.
அம்மா இந்த சின்ன விஷயத்தை ஏம்மா பெருசு பண்ற
எதுடி சின்ன விஷயம், அங்கே உனக்கு என்ன குறைச்சல், இப்ப எதுக்கு வேலைக்கு போகணும் னு அடம் பிடிக்கிற
ஐயோ அம்மா, அதெல்லாம் சொன்ன உனக்கு புரியாது.
ஆமாடி ,எனக்கு புரியாது, அப்பா பேசுவாரு, அவர்கிட்ட சொல்லிக்கோ
ஐயோ, அம்மா, அப்பாகிட்ட ஏதும் போட்டு கொடுக்காதே.......
பவி சொல்லி முடிப்பதற்குள், போன் கட் ஆனது.
அன்று மாலை, அப்பா மகேந்திரன் அவளுக்கு போன் பண்ணி வருத்த பட, ஒரு வழியாக சமாளித்தாள்.
இடை பட்ட நேரத்தில், பாலு வேற அவளை போன் பண்ணி திட்டி விட,
பவிக்கு செல்வி மேல் கோபமா வந்தது.
சில நாட்கள் கழிந்து, பவிக்கு அப்ளை செய்த கம்பனியில் இருந்து இன்டெர்வியூ வர ஆரம்பித்தது.
பவி, அவர்களுடைய எதிர்ப்பை எல்லாம் மறந்து, அதில் கவனம் செலுத்த ஆரம்பிக்க,
பத்து நாட்களில், மூன்று இன்டெர்வியூ அட்டென்ட் செய்தாள். நேரில் சென்று பார்க்க கம்பனி இவள் எதிர்பார்த்த அளவுக்கு
இல்லை.
மனம் தளராமல், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு இருக்க,
ஒருநாள் ஒரு கம்பனியில் இருந்து இன்டெர்வியூ மெயில் வர, பவி அதை பார்த்து துள்ளி குதிச்சா.
காரணம் அது ஒரு இஸ்லாமிய நிறுவனம். நல்ல பிரபலமான புகழ் பெற்ற கம்பனி. மற்ற கம்பனியை காட்டிலும் சம்பளம்
அதிகம்.
நம்பிக்கை இல்லாமல் அப்ளை செய்ய, எதிர்பாராமல் இன்டெர்வியூ அழைப்பு வந்தது.
தன் கணவன் சதீஷிடம் சொல்லி பூரித்து போனால் பவி. அவனோ, அதை பெரிசா எடுத்து கொள்ள வில்லை.
செல்வியிடம் சொல்ல, அவள் ஆல் தி பெஸ்ட் சொன்னாள் வெங்கட் அவளை அணைத்து முத்தம் கொடுத்து, அவளை
வாழ்த்தினான்.