13-05-2021, 11:47 PM
EPISODE –12 –வேலைக்கு போகவேண்டும் என்று முடிவு எடுக்கும் பவித்ரா
ஒரு தடவை செல்வி இல்லாத போது, பவி வெங்கட்டிடம் மாட்டிக்கிட்டா
வெங்கட் அவள் அருகில் செல்ல
பவி அவன் அருகில் வர, மனசு திக் திக் னு அடிக்க ஆரம்பிக்க,
ஐயோ நினைச்ச மாதிரியே மாட்டிகிட்டோமே
ஆனா, வெங்கட் அவள் அருகில் வந்து அவளை தொடாமல் அவள் பின்னங்கழுத்தில் மெதுவாக ஊத
அந்த சூடான காற்று அவளை சிலிர்க்க வைத்தது.
அவள் அதே மன நிலமையுடன் அமைதியாக இருக்க
இவனும் அமைதியாக அவள் அருகில் அவளை தொடாமல் நின்றான்.
பவி, அசைந்தால் அவனை இடிக்க வேண்டிய நிலைமை வரும், அதனால் அமைதியாக இருக்க, அவன் அசையாமல் அவளை
சிறை பிடித்து வைக்க,
சிறிது நேரத்தில், பவி சிரித்து விட்டாள்.
இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும்.
பவி திரும்ப, அவன் முகம் இவள் முகம் அருகில் இருக்க, சிரித்து கொண்டே,
அவன் தோள் மேல இரண்டு கையை வைத்து அவனை அசைத்து,
இப்ப உங்களுக்கு என்ன வேணும்
அவன் பதிலுக்கு ஒன்னும் சொல்லலே
ரொம்ப மோசம்னா நீங்க
நானா மோசம்.
ஆமா
நான் நல்லவன் பவி
பவி, நீங்களா
வெங்கட், அவள் கழுத்தில் தன் கையை மாலையாக போட்டு, அவளை அணைத்து பக்கத்துல இழுத்து,
இவ்வளவு சூப்பரான அழகி பக்கத்துல இருந்து,
பவி, இருந்து.........
பவி சொல்லி முடிக்க வில்லை, அவள் உதட்டை இவன் ருசிக்க ஆரம்பிக்க
பவி அவன் தோளை பிடித்து தள்ளி விட, வெங்கட் வேண்டும் என்ற பெட்டில் போய் விழுந்தான்
பவி பயந்து போய்ட்டா