13-05-2021, 03:46 PM
எனக்கு தெரிந்த சிலர் ( நண்பியின் கணவர்கள், சொந்தம் இப்படி )என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள், என் சூழ்நிலை மட்டுறும் வேறு சில காரணம்களால் எனக்கு அவற்றில் இஷ்டம் இல்லை, அவர்களை எப்படி மனக்கசப்பு ஏற்படாமல் தவிர்ப்பது