12-05-2021, 11:06 PM
(12-05-2021, 10:51 PM)Voice_of_Punjab Wrote: நண்பர்களே,
நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் உங்களை தொடர்புகொள்கிறேன். முதலில் இந்த காலதாமதத்துக்கு வருந்துகிறேன். அடுத்து அடுத்து என் பணியில் இருந்த சுழற்சி என்னை முழுமையாய் ஆட்கொண்டது. அதனால் நான் பதிவுகளை தர முடியாமல் போனது.
இப்போது கொரோனாவால் வீட்டில் இருந்தபடி என்னால் நேரம் ஒதுக்கி இந்த கதையை மேலும் முன்னோக்கி எடுத்து செல்ல முடியும். உங்கள் ஆதரவும் பதில்களும் கிடைக்கும் தருவாயில் அடுத்த வாரம் ஒரு பெரிய பாதிப்பை கொடுக்கிறேன்.
உங்கள் அன்புடன்...!
வாழ்த்துக்கள். நண்பரே