12-05-2021, 11:54 AM
Easy'ஆக தமிழ் Type writing app For Android யாருக்காவது தெரிந்தால் link அனுப்பங்கள் please...
நான் வைத்துள்ள சாதாரண டைப்பிங் செயலி ரொம்ப கஷ்டமாக உள்ளது. அடிக்கடி சொற் பிழையும், வாக்கிய பிழையும் ஏற்படுத்துகிறது...
இதனால் ஒவ்வொரு பதிவும் எனக்கு பெரிய சவாலாக உளளது. So i need to solution this head ache problem first... Anybody help... Please....

Jag's