10-05-2021, 04:29 PM
அவன் சொன்னதை கேட்ட மீனா கண்ணாடி வழியே ஒரு கணம் அவனை பார்வையினாலேயே ஊடுருவினாள். கார் மெல்ல ஒரு பங்களா நோக்கி சென்றது. ஒரு வயதான வாட்ச்மேன் கேட்டை திறக்க கா உள்ளே சென்றது. காரை நிறுத்தி விட்டு அவனை உள்ளே அழைத்து சென்றாள். வேலைக்காரி வினோதமாய் பார்க்க நடந்ததை சொன்னாள்.
"காமாட்சி தம்பிக்கு குடிக்க ஏதும் கொண்டு வா? தம்பி இன்னைக்கு இங்கதான் தங்கணும், அடிப்பட்டிருக்கில்ல. நீ சமைச்சிட்டா வீட்டுக்கு போ காமாட்சி, நான் பார்த்துக்கிறேன்"
ஒன்றும் புரியாத வேலைக்காரி கூல்ட்ரிங்க்ஸை குமாரிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினாள். மீனா குமார் முன் அமர்ந்து அவனை பார்வையால் அளந்தாள்.