10-05-2021, 04:09 PM
(10-05-2021, 04:06 PM)sanjaysara Wrote:அவனை காரில் பின்னிருக்கையில் அமரச் செய்தவள், வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள், கண்ணாடி வழியே பையனை பார்த்தாள்.ரொம்ப சின்னவனா இருக்கானே,
"தம்பி உன் பெயர் என்னப்பா? படிக்கிறியா?"
குமார் : குமார் மேடம் ....................... இல்லை மேடம் படிக்கவில்லை எனக்கு யாரும் இல்லை தனிமரம் நான் படிக்கச் எல்லாம் காசு இல்லை மேடம்
எண்ணு கேக்க கூட எனக்கு யாரும் இல்லை மேடம்