10-05-2021, 04:02 PM
(10-05-2021, 03:58 PM)sanjaysara Wrote:லேசான அடி என்று சொன்னவன் மீண்டும் நிலைதடுமாறி விழுந்ததில் பயந்து போனாள் மீனா. தலையில் ஏதும் அடி பட்டிருக்குமோ....
"தம்பி, தம்பி "
என அவனது காதருகில் கூப்பிட்டாள். அவனுக்கு நினைவிருப்பதை கண்டு மகிழ்ந்தாள். இருவரும் மழையில் தெப்பலாக நனைந்திருந்தனர். ஈர உடல்கள் உரசும் போது அவளுக்குள் தீப்பொறி கிளர்ந்தது.
"தம்பி கார்ல ஏறு, உனக்கு எங்க வீட்டுல வச்சு ஏதும் மருந்து போட்டு விடுறேன்"
குமார் : அடடா இது தான் சந்தர்ப்பம் நாம இவங்க கூட போன நமக்கு நல்ல பெருசா எதாவது செய்வாங்க அமைதியா
இவங்க கூட போக வேண்டியது தான் என்று எண்ணி அவளுடைய கையை பிடிகொண்டு முடியாதவனாய் எழுத்து மீனாவின் காரில் போக தயார் ஆனான்.