10-05-2021, 03:34 PM
பதறியடித்து காரிலிருந்து வெளியே வந்தாள் மீனா. ஒரு 16 வயது மதிக்கத்தக்க பையன். மெலிந்த, கருத்த உருவம். உயரமும் 5 அடி 5 அங்குலம் மட்டுமே இருக்கலாம். மீசை இப்போதுதான் அரும்ப ஆரம்பித்திருக்கும் வளரிளம் பருவம்.
"தம்பி என்னப்பா ஆச்சு? அடி ஒன்னும் பலமா படலயே, பார்த்து வரக்கூடாதா?"
என்ன செய்வதென அறியாமல் கைகளை பிசைந்தவாறே பதற்றமாய் கேட்டாள். மழையில் நனைந்ததில் அவளது ஷிஃபான் சாரீ உடலுடன் முழுதாய் ஒட்டியிருந்தது.