08-05-2021, 08:15 AM
(08-05-2021, 02:58 AM)Parkshin Wrote: நண்பா நான் உங்கள் கதையா முதலில் காமவெறி தளத்தில் தான் படிக்க நேர்ந்தது காமத்துக்கு ஆசைப்பட்டு கதை படிக்க வந்த என்னை காதல் கடலிலும் மனதின் வலியையும் உணரவைத்த கதை இதயப் பூவும் இளமை வண்டும் அழகாக போய் கொண்டு இருந்த அந்த கதாநாயகன் வாழ்க்கை அவன் நண்பன் வடிவில் அவனுக்கு ஏற்பட்ட வடு எனக்கு ஏற்பட்டது போன்ற ஓரு பிரம்மை எனக்கு மட்டும் அல்ல கதை படித்த எல்லோரும் அப்படி தான் இருந்து இருக்கும் அந்த அளவிற்கு உங்க எழுத்து வரிகளும் வாக்கியங்களும் அமைக்க பட்டு இருந்தது அதான் பிறகு நீ என்ற கதையும் என்னை மிகவும் பதித்த ஒன்று பிறகு காம கதை படிக்கும் எண்ணம் போய் காதல் கதை மென் காமமும் படிக்கும் ஆசை வந்து அதை மட்டும் தேடி தேடி படித்தேன் அப்படி படித்ததில் கிடைத்தது screwdriver கதைகள் மிகவும் அற்புதமான கதைகள் அதே போல் ஸ்ருதி வினோ, pope xvii கதைகள் ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் நீங்களும், screwdriver அவர்களும் தான் காரணம் உங்க எழுத்து முறை தான்... மிகவும் அற்புதமனது மனதை வருட கூடிய ஒன்று... உங்களால் முடிந்தால் மீண்டும் நீ, இச்சை புல் வெளி, இதயப் பூவும் இளமை வண்டும் மாதிரி கதைகள் எழுதவும் நண்பா.... (பின் குறிப்பு :உங்கள் கதை இதயப் பூவும் இளமை வண்டும் கதை ஒருவர் அமேசான்ல் பதிவு இட்டு இருந்தார் அதை நீங்கள் நிக்கி விட்டிர்களா நண்பா... )நன்றி நண்பா.. !!
அமேசான்ல என்னாச்சுனு தெரியல. நான் அந்த பக்கம் போறதேல்ல.