Adultery செவ்விதழ் மலர்.. !!
#79
(06-05-2021, 10:34 PM)Its me Wrote: நான் உங்களுடைய எழுத்துக்களை kamaveri -ல் இருந்தே படித்து வருகிறேன்..
நான் இன்றும் அந்த தளத்திற்கு செல்வது உங்களுடைய எழுத்துக்களை படிப்பதற்கு மட்டும் தான்..
உண்மையைக் கூறினால் நான் பழைய xossip தளத்தை கண்டறிந்ததே உங்களுடைய கதையைத் தேடும்போதுதான்..
உங்களுடைய எந்தக் கதைகளும் எத்தனை முறை படித்தாலும் என்னை சலிப்படையச் செய்ததில்லை..
உங்களுடைய 100-வது கதையான "நீ இல்லா நேரம்" உங்களுடைய எழுத்துக்களுடனான எனது பந்தத்தை உடைக்க முடியாத அளவுக்கு பலப்படுத்தியது..
ஒரு சாதாரண காமகதை எழுதுபவரால் இப்படி எல்லாம் கூட எழுத முடியுமா என்று என்னை யோசிக்க வைத்த கதை அது..
அதே போன்று ஒரு கதையை உங்களுடைய ப்ளாக்கில் "இப்படிக்கு நானே" என்ற பெயரில் தொடங்கினீர்கள்..
ஆனால் அப்படி ஒரு கதை எழுதும் மனநிலை இல்லாத காரணத்தால் அக்கதையை பாதியிலேயே நிறுத்துவதாக கூறினீர்கள்..
பல நாட்கள் கழித்து அக்கதையை மீண்டும் உங்களுடைய பிளாக்கில் தொடர்ந்தபோது அக்கதையை முழுமையாக எழுதியபின் ஒரே பதிவாக பதிவிடச் சொல்லி உங்களுடைைய
ப்ளாக்கில் கேட்டதும் நான்தான்..
ஒருவேளை நீங்கள் இப்போது அக்கதையை எழுதும் மனநிலையில் இருந்தால் முழுமையாக எழுதி பதிவிடவும்..

உங்களைப் பற்றிப் புகழ்ந்து கூறுவதற்கு கூட எனக்குத் தகுதியில்லை என எண்ணுபவன் நான்.. காரணம் என் வாழ்வில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின உங்கள் எழுத்துக்கள்..
என்னால் உங்கள் எழுத்துக்களை அனுபவிக்க மட்டுமே முடியும்..

இப்படிக்கு உங்களின் நீண்ட கால ரசிகன்..
மிக்க நன்றி நண்பா.. !! 

உண்மைலயே நான் எழுத ஆரம்பித்தது 1997 ல. அப்ப நான் வாசக எழுத்தாளனா வார, மாச பத்திரிக்கைகள்ள வலம் வந்திட்டிருந்தேன். துணுக்கு ஜோக்கு கவிதை சிறுகதைனு எழுதிட்டிருந்தேன். அப்பப்போ பத்திரிக்கை்கைலருந்து ஒரு சின்ன தொகை வரும். தமழ் மக்கள் இருந்த நாடுகள்ள எல்லாம் நண்பர்கள். வாசக வட்டம். 
3. அப்பல்லாம் இணையம் இல்ல. எனக்கு கிடைத்த முதல் இணைய மேடை தமிழ் காமவெறி. அங்க ஆடினேன். அங்க காமம் தேவைன்றதால காமம் இணைக்கப்பட்டது. அப்படி வந்த கதைகளே இவைகள்.. !!

இதையெல்லாம் இங்க சொல்ல என்னை தூண்டியமைக்கு மிக்க நன்றி  இட்ஸ் மீ நண்பா.. !!

நான் பெரிய அப்பா டக்கர் எல்லாம் கிடையாது.  தாராளமா மனசுல பட்ட கருத்தை சொல்லலாம்.. !!

 - முகிலன்.. !!
Like Reply


Messages In This Thread
RE: செவ்விதழ் மலர்.. !! - by Niruthee - 06-05-2021, 11:32 PM



Users browsing this thread: 9 Guest(s)