Adultery செவ்விதழ் மலர்.. !!
#76
(06-05-2021, 02:41 AM)Niruthee Wrote:  ஆமாம் நண்பா.  அது என் பிளாக். அங்க நான் நினைத்த மாதிரியாகவும் விரும்டிவிரும்பிய மாதிரியாகவும் எவ்வளவு வேண்டுமானலும் எழுதலாம். அதை யாரும் படிக்கலேன்னாலும் எனக்கு கவலையில்லை.  பெரும்பாலும் ஆழமான கதைகள் படிக்கப்படுவதுமில்லை. ஆனால் இங்கே அப்படி இல்லை.  இங்கு மிகையான காமக் காட்சிகளும் காம வசனங்களும் வேண்டும்.  உணர்வுக் கதைகள் இங்கே வாசிக்கப்படாது. 
நாம் என்ன எழுதுகிறோம் என்பதைவிட எங்கு எழுதுகிறோம் என்பதே முக்கியமானது.. !!

நான் உங்களுடைய எழுத்துக்களை kamaveri -ல் இருந்தே படித்து வருகிறேன்..
நான் இன்றும் அந்த தளத்திற்கு செல்வது உங்களுடைய எழுத்துக்களை படிப்பதற்கு மட்டும் தான்..
உண்மையைக் கூறினால் நான் பழைய xossip தளத்தை கண்டறிந்ததே உங்களுடைய கதையைத் தேடும்போதுதான்..
உங்களுடைய எந்தக் கதைகளும் எத்தனை முறை படித்தாலும் என்னை சலிப்படையச் செய்ததில்லை..
உங்களுடைய 100-வது கதையான "நீ இல்லா நேரம்" உங்களுடைய எழுத்துக்களுடனான எனது பந்தத்தை உடைக்க முடியாத அளவுக்கு பலப்படுத்தியது..
ஒரு சாதாரண காமகதை எழுதுபவரால் இப்படி எல்லாம் கூட எழுத முடியுமா என்று என்னை யோசிக்க வைத்த கதை அது..
அதே போன்று ஒரு கதையை உங்களுடைய ப்ளாக்கில் "இப்படிக்கு நானே" என்ற பெயரில் தொடங்கினீர்கள்..
ஆனால் அப்படி ஒரு கதை எழுதும் மனநிலை இல்லாத காரணத்தால் அக்கதையை பாதியிலேயே நிறுத்துவதாக கூறினீர்கள்..
பல நாட்கள் கழித்து அக்கதையை மீண்டும் உங்களுடைய பிளாக்கில் தொடர்ந்தபோது அக்கதையை முழுமையாக எழுதியபின் ஒரே பதிவாக பதிவிடச் சொல்லி உங்களுடைைய
ப்ளாக்கில் கேட்டதும் நான்தான்..
ஒருவேளை நீங்கள் இப்போது அக்கதையை எழுதும் மனநிலையில் இருந்தால் முழுமையாக எழுதி பதிவிடவும்..

உங்களைப் பற்றிப் புகழ்ந்து கூறுவதற்கு கூட எனக்குத் தகுதியில்லை என எண்ணுபவன் நான்.. காரணம் என் வாழ்வில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின உங்கள் எழுத்துக்கள்..
என்னால் உங்கள் எழுத்துக்களை அனுபவிக்க மட்டுமே முடியும்..

இப்படிக்கு உங்களின் நீண்ட கால ரசிகன்..
Like Reply


Messages In This Thread
RE: செவ்விதழ் மலர்.. !! - by Its me - 06-05-2021, 10:34 PM



Users browsing this thread: 11 Guest(s)