06-05-2021, 05:14 PM
நண்பர்களே
கதையின் முக்கிய கதாநாயகி பவித்ரா தான்.
பவித்ராவின் வாழ்க்கையில் முக்கிய உறுதுணையா இருப்பது செல்விதான்.
அதனால்தான், செல்வியை பற்றி தெரிந்து கொள்ள அவளுடைய கடந்த
கால வாழ்க்கையை பார்த்து கொண்டு இருக்கிறோம்.
ஒருவேளை போர் அடித்தால் பொறுத்து கொள்ளுங்கள்.
செல்வி எபிசொட் முடிந்தவுடன், பவித்ராவின் வாழ்க்கை
பயணத்தை பார்ப்போம்.
இப்படிக்கு
ஆசிரியர்.