06-05-2021, 10:39 AM
(06-05-2021, 08:35 AM)revathi47 Wrote: உங்கள் "நீ" கதை படித்தேன் ... மிகவும் அருமை...தாமரையும் நிலாவும் நெஞ்சை விட்டு விலக பல நாட்கள் ஆனது ...எஙக தாமரை குழந்தை பெத்து அவஙக கிட்ட குடுத்துட்டு போரா மாதிரி க்லைமெக்ஷ் வச்சிடுவேஙலோன்னு பயந்தேன் .... i fell into love with thamarai and nila...அங்க கமண்ட் பன்ன முடியல ....தொடர்ந்து அது பொல் உணர்வு பூர்வமான கதைகள் எழுதுங்கள் ....
நன்றி... !!
"நீ" பல வருட உழைப்பில் உருவான கதை. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்தே அந்த கதை வெளியே வந்தது. அது தாமரைக்காக மட்டுமே எழுதப்பட்ட கதை. அறிவுக்கு வேலை கொடுக்காமல் உணர்ச்சியை மட்டுமே முதன்மைப் படுத்தி எழுதிய கதை.. !!
"இதயப் பூவும் இளமை வண்டும்" ஓர் உண்மையான இளைஞனின் வாழ்வில் நடந்த சிற்சில சம்பவங்களால் உருவான கதை. அதில் வரும் சில கதாபாத்திரங்கள் உண்மையானவர்களே. இதுவும் சில வருடங்களின் உழைப்பால் உருவாகி அதன் பின்னர் வெளியான கதை.. !!
மீண்டும் அதேபோல கதைகள் எழுதவேண்டுமானால் எந்த ஆதாயமும் இல்லாமல் சில வருடங்களை செலவிட வேண்டும். ஆனால் இப்போது அது சாத்தியமில்லாத ஒன்று.. !!