06-05-2021, 02:41 AM
(05-05-2021, 11:31 PM)worldgeniousind Wrote: Slow and steadyஆமாம் நண்பா. அது என் பிளாக். அங்க நான் நினைத்த மாதிரியாகவும் விரும்டிவிரும்பிய மாதிரியாகவும் எவ்வளவு வேண்டுமானலும் எழுதலாம். அதை யாரும் படிக்கலேன்னாலும் எனக்கு கவலையில்லை. பெரும்பாலும் ஆழமான கதைகள் படிக்கப்படுவதுமில்லை. ஆனால் இங்கே அப்படி இல்லை. இங்கு மிகையான காமக் காட்சிகளும் காம வசனங்களும் வேண்டும். உணர்வுக் கதைகள் இங்கே வாசிக்கப்படாது.
கதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...
செமயாக எழுதுறீங்க...
ஒரே ஒரு வித்தியாசம்... என்னவென்றால் உங்கள் பிளாக்கில் படிக்கும் கதைகளுக்கும் இங்கே படிக்கும் கதைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறதே நிருதி...?
நாம் என்ன எழுதுகிறோம் என்பதைவிட எங்கு எழுதுகிறோம் என்பதே முக்கியமானது.. !!