05-05-2021, 08:20 AM
எனது பெயர் தீபா. இப்போ வயது 20.என்னுடைய அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. ஒரே பொண்ணு என்பதால் நான் ரொம்ப செல்லம். நான் எட்டாவது படிக்கும் வரை தான் அப்பா அம்மாவோடு இருந்து படித்து வளர்ந்தேன். அப்பாவும் அம்மாவும் அரசு ஊழியர்கள். அப்பா சிங்காரம் காவல் ஆய்வாளராக இருந்தார். அம்மா காவல் தலைமை காவலர். அதனால் நான் எட்டாவது முடித்தவுடன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே இடத்தில் பணி மாறுதல் கேட்டிருந்தனர். அது கிடைத்து விட்டது. திருச்சிராப்பள்ளி அருகே லால்குடிக்கு அவர்கள் மாறுதல்கள் ஆகியிருந்தார்கள்.
நான் படிக்கும் பள்ளி நல்ல பள்ளி என்பதால் என்னை அவர்களுடன் கூட்டி செல்லாமல் என் தாத்தா பாட்டியிடம் விட்டு சென்றார்கள். பத்தாவது முடித்தவுடன் +1 இல் சென்னையில் சேர்த்து விடலாம் என்று அவர்கள் திட்டம். இந்த தாத்தா என் அப்பாவை பெற்ற தாத்தா. என் அம்மாவை பெத்த தாத்தா பாட்டி இப்போ உயிருடன் இல்லை. தாத்தா புட்பால் பயிற்றுனராக இருந்தவர். தாத்தாவுக்கு இப்போது அறுபத்து ஒரு வயசாகிறது.