05-05-2021, 02:50 AM
ஹாய் ப்ரண்ட்ஸ்,
உங்க எல்லாருடைய ஆதரவுக்கும் நன்றி, கண்டிப்பா நான் இவ்ளோ ஒரு ஆதரவ எதிர்பார்க்கல. கிட்டத்தட்ட 7000 பேர் படிச்சிஇருக்காங்க என் கதை. எனக்குள்ள அவ்ளோ ஒரு சந்தோசம். கதை அப்டேட் ஏன் மெதுவா வருதுன்னா கொஞ்சம் வேலை அதிகம். நான் மீடியா துறைல இருக்கேன் இந்த வாரம் முழுக்க தேர்தல் சம்பந்தமான வேலைகள் அதிகம் அதனால தான் கதை எழுத நேரம் இல்லை.
இருந்தாளும் இவ்ளோ பேர் படிச்சு என்னை ஆதரிச்சதுக்காக ஒரு சின்ன கிப்ட் என்கிட்ட இருந்து. இந்த த்ரெட்ல வீடியோ லிண்ட் போடலாமா தெரியல தவறா இருந்தா எந்த த்ரெட்ல அப்ளோட் பண்ணனும்னு மெசேஜ் பண்ணுங்க நான் மாத்திக்கிறேன்.
வீடியோ நெரடியா போட முடியல என்னால இங்க ஒரு நண்பர் கிட்ட உதவி கெட்டேண் அவரு சொல்லி குடுத்ததை வைச்சி அப்ளோட் பண்ணீருக்கேன். அவருக்கும் நன்றி.
இதோ அந்த குட்டி கிப்ட். வீடியோக்கான லின்க் ஸ்க்ரீன்சாட்க்கு கீழ இருக்கு. லவ்யூ ப்ரண்ட்ஸ்.
வீடியோ லின்க் : https://www.mediafire.com/file/vuzs9ritn...1.mp4/file
ப்லீஸ் இந்த வீடியோ பாத்து ஆபாசமா எனக்கு மெஸெஜ் அனுப்ப வேண்டாம் பலவருசமா வாசகரா இருந்த நான் இப்ப தான் என்னை நானே ஓபனப் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். இதுவே என் கடைசி போஸ்டா ஆக்கிடாதீங்க. Compliments are Always Welcome...
With Love,
Your Melina