04-05-2021, 08:39 PM
(28-04-2021, 11:35 AM)Deep_Lover Wrote: கருத்து கூறிய நண்பர்களுக்கு நன்றி.
தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் வாசகர்களுக்கு,
அலுவல் காரணமாக நான்கைந்து நாட்கள் பயணத்தில் இருக்கின்றேன்,
ஏனோ தானோ என்றெழுதாமல், கதை பகுதிகளை நல்ல முறையில் எழுத நினைக்கிறேன்.
கொஞ்சம் மெனக்கடலுடன் எழுதவேண்டும்.
நேரம் இருந்தால் அப்டேட் இன்னும் ஐந்து நாட்களில் வரும்.
நன்றி நண்பர்களே.
Brooo.... update pleaseeee??