04-05-2021, 06:00 PM
EPISODE – 7 – செல்வி - இரண்டாம் கதாநாயகி
பவிக்கு, முழிப்பு வர, நேரத்தை பார்த்தாள்.
மாலை 5.30 , உடனே எழுந்து அருகில் பார்க்க, அவள் கணவன்
சதிஷ் இன்னும் தூங்கி கொண்டே இருந்தான்.
சரியான தூங்கு மூஞ்சி என்று முனங்கிய பவி, சிரித்து கொண்டே
படுக்கையில் இருந்து எழுந்து வெளியில் வர,
அனைவரும் உட்கார்ந்து பேசி கொண்டே இருந்தார்கள்.
பவி அம்மா, வாடி.... இப்படியா தூங்குவே
பவி தன் அம்மாவை பார்த்து முறைத்து கொண்டே, முழிக்க
செல்வி, விடுங்க அத்தை, நைட் சரியாய் தூங்கி இருக்க மாட்டா,
பாலு, (பவித்ராவின் அண்ணன்) செல்வியை சைட் அடித்து கொண்டே,
ஆமா ஆமானு செல்விக்கு பின் பாட்டு பாட
அனைவரும் சிரிச்சாங்க................
பவி, சினிங்கி கொண்டே, பாத்ரூம் நோக்கி சென்றாள்
அந்த சமயத்தில், சதிஷ் ரூமில் இருந்து வெளிய வந்தான்.
சதிஷ் அம்மா, இதோ வந்துட்டான் எங்க வீட்டு தூங்குமூஞ்சி
சதிஷ் அம்மாவை பார்த்து கொண்டே மறுபடியும் ரூமில் சென்று
கதவை சாத்தி கொண்டான்.
செல்வி, அட பாவி, இவனை திருத்தவே முடியாது.
பவி, குளித்து விட்டு சோப்பு வாசனையுடன் வெளிய வர,
அந்த சமயத்தில் சரியாக வெங்கட் வர
அவன் முகத்தை பார்க்க முடியாமல், ரூமில் சென்று கதவை அடைத்தாள் பவி.
உள்ளே கணவன் தூங்கி கொண்டு இருப்பான் என்று நினைத்த பவிக்கு ஷாக்.
அவன் குளித்து கிளம்பி கொண்டு இருந்தான்.
அவன் அருகில் சென்று, எங்க போறீங்க, பவித்ரா தன் புருஷனை பார்த்து கேட்க
போறீங்க இல்ல போறோம், சதிஷ் சிரித்து கொண்டே சொல்ல பவிக்கு சந்தோசம் தாங்க முடியல.
இருவரும் கிளம்பி வெளியில் வர, அவர்களுக்கு டீ ஸ்னாக்ஸ் கொடுக்க இருவரும் டீ யை குடித்து விட்டு கிளம்பினாங்க ,
செல்வி, டேய் நானும் வரேன். எங்களையும் கூட்டிட்டு போடா என்று தன் தம்பியை கலாய்க்க,
சதிஷ் அவளை முறைத்து கொண்டு காரின் கதவை திறந்து டிரைவர் சீட்டை ஆக்கிரமிக்க,
பவித்ரா செல்வியை பார்த்து பழிப்பு காட்டி கொண்டே அவன் அருகில் உட்கார, கார் கிளம்பியது.
செல்வி, சிரித்து கொண்டே உள்ளே சென்றாள்.