03-05-2021, 07:22 PM
(03-05-2021, 04:49 PM)Milk jonson Wrote: நண்பர்களே! இன்னும் ஒரு இரு பதிவில் இந்த கதை முடிந்து விடும். இங்கே எழுத்தாளர்களுக்கு சரியான மதிப்பு கிடைப்பதில்லை யாரும் Comments கூட செய்ய மாட்டிங்கிறார்கள். அதனால் தான் மற்ற கதைகளை பாதி-யிலே விட்டு விட்டேன். நானே இந்த கதையை எழுதியதற்கு காரணமே என் வாழ்வில் நடங்க சில சம்ப்வங்களை இதில் இனைக்க மட்டுமே... இது முடிந்த பின் கதை எழுதுவதை விட்டு விடலாம் என்று இருக்கிறேன். இந்த கதை இந்த தளத்தில் மட்டும் இல்லாமல் உங்களின் வேறு தளத்திலும் பகிருங்கள் நான் அதற்கான Files தருகிறேன். நன்றி.உண்மைதான் ப்ரோ நீங்கள்் தொடர்ந்து அப்டேட்கள் கொடுத்தத பிறகும் கமெெண்ட ் குறைவாகத்தான் வந்திருக்கின்றன. கதையை விட்டுவிட்டு வருடக்கணக்காக போனவர்களை கெஞ்சி கூப்பிடுவார்ககள் . தனிblog எழுதுங்கள்ங

