Adultery செவ்விதழ் மலர்.. !!
#55
(03-05-2021, 10:41 AM)Niruthee Wrote:  மறுநாள் மதியம். நன்றாக வெயில் இருந்தது. நிருதி வீட்டுக்கு வந்து உணவைப் போட்டு சாப்பிட உட்காரும்போது தலையில் துப்பட்டாவை முக்காடாகப் போட்டுக்கொண்டு அவன் வீட்டுக்குள் நுழைந்தாள் அகல்யா. இன்று அவள் மேக்கப் எதுவும் இல்லாமல் கொஞ்சம் சோர்வாக இருந்தாள். அவள் தலைமுடி கலைந்து கண்கள் சுருங்கியிருந்தன. கையில் மொபைலை வைத்திருந்தாள்.
"ஹாய் வா. என்னாச்சு?" என்றான்.
"ஒண்ணும் ஆகல"
"டல்லாருக்க மாதிரி இருக்கு?"
"ஆமா.. படுத்துட்டிருந்தேன்" என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
"ஏன்?"
"சும்மாதான். டிவி பாத்துட்டு படுத்துட்டேன்"
"எங்கயும் போகலயா?"
"எங்க போறது?"
"அவுட்டிங்"
சிரித்தாள். "சும்மாருங்க.."
"அப்ப கீர்த்தி வீட்டுக்கு போலமில்ல?"
"போலாம். ஆனா போகல"
"உக்காரு. சாப்பிடறியா?"
"இல்ல. நீங்க சாப்பிடுங்க" டிவியைப் பார்த்தபடி துப்பட்டாவை எடுத்து மார்பில் போட்டுக் கொண்டாள். மெல்ல நடந்து போய் இயல்பாக நிருதியின் பக்கத்தில் உட்கார்ந்தாள். எதிர் சோபாவில் உட்காருவாள் என்று நினைத்திருந்தவன் தன் பக்கத்தில் உட்கார்ந்தவளைப் பார்த்து உள்ளே வியந்தான். நேற்று அவளே அணைத்து விலகினாள். இன்று நெருங்கி அமர்கிறாள்.
"மச போரா இருக்கு" கால்களை மெதுவாக முன்னால் நீட்டியடடி சொன்னாள்.
"என்னது?"
"வீட்லயே இருக்குறது?"
"அவுட்டிங் போனா நல்லாருக்கும்" என்று கிண்டலாய் சிரித்தான்.
"போங்க " அவளும் சிரித்தாள் "அவுட்டிங்லாம் அடிக்கடி போகக் கூடாது" சிவந்த உதட்டைச் சுழித்து சிணுங்கலாகச் சொன்னாள். அந்தச் சிணுங்கலுக்குப் பின் அவள் உடம்பில் ஒரு குழைவு உண்டானது
"ஆமா.." என்று நகைத்தான்.
"என்ன ஆமா?" அவனைப் பார்த்தாள்.
"அவுட்டிங்லாம் அடிக்கடி போகக் கூடாது"
"ஐய.."
"சரி சொல்லு?"
"என்ன சொல்றது?"
"நேத்து விட்டதை. அவுட்டிங் போன எடத்துல.."
லேசாக வெட்கி முகம் தூக்கிச் சிரித்தாள். "அது வேண்டாம்ப்பா"
"ஏன்?"
"போங்க. அது நேத்தோட போச்சு"
அவளுக்கு நேற்றிருந்த எழுச்சி மனநிலை இன்றில்லை. அது இயல்பாக மாறிவிட்டது என்பது புரிந்தது.
"இன்னிக்கு சொல்றேன்ன?"
"மூடு இல்ல.."
"ஏன்? "
"தெரியல"
"ஏதாவது ஃபீலிங்கா?"
"சே சே.. எனக்கென்ன பீலிங்கு? அதெல்லாம் ஒண்ணும் இல்ல" டிவி ரிமோட்டை எடுத்து சேனல்களை மாற்றினாள். 
அவன் கொஞ்சம் சாப்பிட்ட பின் உணவை கொஞ்சமாக எடுத்து அவள்  உதட்டருகில் கொண்டு சென்றான். அவள் திடுக்கிட்டு மூக்கைச் சுழித்து சட்டென்று முகத்தை பின்னால்  இழுத்தாள். "ம்ம்." திகைத்து அவனைப் பார்த்தாள். ''என்னது ?'' விழிகள் விரிந்தன.
''ஒரு வாய் சாப்பிடு"
"வேண்டாம். நீங்க சாப்பிடுங்க.."
"ஏன் நான் குடுத்தா சாப்பிட மாட்டியா?" என்று அவளைப் போலவே கேட்டான்.
"எனக்கேவா?" என்று சிரித்தாள்.
"ஒரு வாய்"
 அவனின் கனிவான முகத்தையும் காதலுடன் இரைஞ்சும் கண்களையும் பார்த்து மறுக்க முடியாமல் தன் சிவந்த மாந்தளிர் இதழ்களைப் பிரித்து வாயைத் திறந்து 'ஆ' காட்டினாள். சிறு வெண்பற்கள் மின்ன செந்நிற நாக்கை அசைத்து உணவை வாங்கினாள். அவள் உதடுகளை விரலால் உரசியபடி  அவளுக்கு ஊட்டினான். கூச்சத்துடன் வாயை மூடி உதடுகள் அசைத்து மெதுவாக மென்று விழுங்கினாள்.  அதன்பின் அவன் ஊட்டியதை  மறுக்காமல் செல்லச் சிணுங்கலுடன் வாங்கிச் சாப்பிட்டாள். சில கவளம் ஊட்டியபின் அவளின் உதட்டில்  ஒட்டிய உணவுத் துணுக்குகளில் இரண்டை  அவன் விரலால் எடுத்து தன் வாயில் வைத்து சாப்பிட்டான். அவளுக்கு அது படு கிக்காக இருந்தது. ஆனாலும்..
"ச்சீ..  அது என் எச்சி" என்று கன்னம் குழையச் சிரித்து சிணுங்கினாள். 
"எச்சி இல்ல அகல், அமுது" என்று கண்ணடித்து விரலைச் சூப்பினான். 
"வ்வேக்க்" வெட்கத்துடன் போலியாய் குமட்டினாள்.
 அவள் உதட்டை கிள்ளினான். "லவ்லி லிப்ஸ்"
"போதும்" எனச் சொல்லி எழுந்து கிச்சன் போய் தண்ணீர் குடித்து வந்து உட்கார்ந்தாள். பின்னால் சாய்ந்து கால்களை முன்னால் நீட்டி ஒன்றன் மேல் ஒன்றைப் போட்டு மெல்ல ஆட்டியபடி போனை எடுத்து தன் காதலனுடன் பேசத் தொடங்கினாள்.. !!
நிருதி சாப்பிட்ட பின் ஏப்பம் விட்டபடி இயல்பாக வந்து சோபாவில் அவள் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்தான். இருவரின் உடல்களும் லேசாக தொட்டுக் கொண்டன. அகல்யா போனில் கொஞ்சலுடன் சிரித்து பேசியபடியே அவன் பக்கம் சாய்ந்தாள். அவன் தோளில் தன் தோளிணைத்தாள். உண்மையில் அவனுக்குள் ஒரு வியப்பெழுந்ததை அவன் முகம் காட்டியது. சிறிது நேரத்தில் அவனும் அவள் பக்கம் சாய்ந்தான். தோளை தோளால் அழுத்தினான். அவள் இயல்பாக போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவன் டிவியைப் பார்த்தபடி கை எடுத்து மெதுவாக அவள் முதுகுப் பக்கம் கொடுத்து அவளின் மறுபக்க தோளில் வைத்தான். 
அவனது அச்சிறு அணைப்புக்கு அவள் உடல் எதிர் வினையாற்றி மெல்ல சிலிர்த்தது. மெல்லிய கூச்சமும் தயக்கமும் உடலில் படர்ந்தாலும் அதை புறம் தள்ளி அவளும் அதை இயல்பாகவே ஏற்றாள். காதலில் கரையும் மூச்சொலி கலந்த மெல்லிய சிணுங்கல் குரலுடன் அவளின் போன் பேச்சு தொடர்ந்தது. சிணுங்கி முனகிப் பேசும் பெண்ணின் கனிந்த காதல் குரலுக்கு எந்த ஆணின் செவியும் மயங்கும். அவனத செவியும் அந்நிலையையே அடைந்தது.
 ஒரு நிமிடம் இயல்பாக கடந்தபின் தன் தலையை அகல்யாவின் பக்கம் சாய்த்து அவளின் தலையில் லேசாக முட்டினான் நிருதி. அவள் கண்டுகொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தாள். பின் டிவியைப் பார்த்தபடி அவளின் கன்னத்தைத் விரலால் தொட்டு மெதுவாக வருடினான். அவர்கள் போனில் பேசிக்கொள்வது அவனுக்கும் கேட்டது. காதல் மொழிகளில் கொஞ்சிக் குலாவினர். அவள் மெல்லிய சிணுங்கலுடன் தணிந்த குரலில் பேசிக்கொண்டே நிருதியின் தோளில் நன்றாக தலையை சாய்த்துக் கொண்டது அவனுக்கு மேலும் வியப்பாயிருந்தது.. !!
சில நிமிடங்கள் பேசியபின் வழக்கம் போல பை சொல்லி காலை கட் பண்ணினாள் அகல்யா. 
"என்ன சொல்றான்?" மெல்லக் கேட்டான் நிருதி.
"பேசுனது கேட்டிங்கள்ள?" அவள் குரல் இன்னும் சிணுங்கியது.
"கொஞ்சம்தான் கேட்டேன்"
"........." இதழ் சுழித்து புன்னகைத்தபடி வாட்ஸப் ஸ்டேட்டஸ் பார்த்தாள். அவள் கன்னம் வருடியபடி அவனும் பார்த்தான். 
"உருகறான்" என்றாள்.
"உனக்காகத்தான்"
"ம்ம்.."
"அவ்ளோ லவ்"
சிரித்தாள் "ஆமா"
அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினான். "இந்த அழகிக்காக எவன்தான் உறுக மாட்டான்?"
"ஆமா நான் உலக அழகி பாருங்க"
"உலக அழகி இல்லேன்னாலும் உள்ளூர்ல அழகிதான்"
"நெஜமா நான் என்ன அவ்ளோ அழகா?" என்று கன்னம் சிவந்து மூக்கு விகசிக்கச் சிணுங்கிச் சிரித்தாள்.
"உன் லிப்ஸ் இருக்கே அது ஒண்ணு போதும். இதழழகி" என்று கொஞ்சியபடி அவள் கன்னத்தில் இருந்த விரலை இறக்கி அவள் உதட்டை வருடினான். அந்த வருடலில் அவள் மூச்சின் லயம் மாறி உடல் சிலிர்த்தது. செந்நிறக் கன்னத்து மென் மயிரிழைகளில் மெல்லிய சிலிர்ப்பிருந்தது.
"ஐய போங்க.." மெலிதான வெட்கச் சிணுங்கலுடன் மூக்கு விடைக்க பெருமூச்சு விட்டு முகம் விலக்கித் திரும்பி டிவியைப் பார்த்தாள். இதயத் துடிப்பின் அதிர்வு விரைவாகியிருப்பதை உணர்ந்தாள். அவளின் காதோர உதிரி முடியை ஒற்றை விரலால் ஒதுக்கிவிட்டு சிவந்த காது மடலையும் காதில் தொங்கியாடும் கம்மலையும் வருடினான்.  ''உனக்கிது ரொம்ப அழகாருக்கு அகல்"
''என்னது ?''
''கம்மல், செயின் எல்லாம்''
"கீர்த்திக்கு செம பொறாமை" 
"ஏன்? "
"நீங்க எனக்கு இதெல்லாம் வாங்கி தரீங்கனுதான்"
"ஏய்.. இதெல்லாம் எதுக்கு நீ அவகிட்ட சொன்ன?"
"கேட்டா.. சொன்னேன். ஏன்?" அவன் கண் பார்த்து "அவளுக்கு காண்டாகட்டும்னுதான் சொன்னேன்" என்று சிரித்தாள்.
"அவள எதுக்கு தேவையில்லாம கடுப்பாக்கற?"
"அவளும்தான் என்னை கடுப்பாக்குவா. அதெல்லாம் எங்களுக்குள்ள அடிக்கடி நடக்கும்"
"சண்டை போட்டுப்பீங்களா?"
"சண்டையெல்லாம் இல்ல.. ஆனா ஜெலஸ் இருக்கும்.."
"பொண்ணுங்க பொண்ணுங்கதான்"
"ஏன், உங்களுக்கு மட்டும் இல்லயா என்ன?"
"எங்களுக்கு என்ன?"
"நீங்க ஹரிமேல ஜெலஸ் ஆகல?"
"ஓஓ.." முகம் தூக்கி வாய் விட்டுச் சிரித்தான்.
"அத்து மாதிரிதான் எங்களுக்கும்"
"ரைட்.. ரைட்.."

உங்கள்
மேலும்
எனக்கு
இப்போது
பொறாமையாக
இருக்கிறது
Like Reply


Messages In This Thread
RE: செவ்விதழ் மலர்.. !! - by worldgeniousind - 03-05-2021, 03:02 PM



Users browsing this thread: 18 Guest(s)