நான் போராளி அல்ல (நாடோடிகள் -3)
அடுத்த நாள் நித்யா காக வெயிட் பண்ணான் 10 மணி வரைக்கும் வரல சரி போறா குண்டானி கிளம்புவோம் என ஆகாஷ் ஊருக்கு கிளம்பினான் ஊரை விட்டு கிட்டத்தட்ட வெளியேற சரியாக ஊருக்கு வெளியே நித்யா 
என்ன இது ஆச்சிரியம் என ஆகாஷ் வண்டிய நிறுத்தினான் .நித்யா அவனை பாக்காமல் குனிந்து இருந்தா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் என சொல்ல அவ கூட போனான் 

சொல்லு 

இங்க பாரு ஆகாஷ் நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா நான் ஏன் இப்படி ஆனேனு சொல்றேன் 

ம்ம் சொல்லு 

ஆகாஷ் எனக்கு வயசு 19 இருக்கும் காலேஜ் 1 ஸ்ட இயற் அப்போ தான் 
என்னைய ஒரு 8 பேர் என சொல்லி கொண்டு இருக்கும் போதே உடைஞ்சு அழுதா ஆகாஷ் அவளை நேற்று அவசரப்பட்டு அடிச்சுட்டோமே என வருந்தினான் .கிட்டத்தட்ட நான் உயிர் பிழைச்சது பெரிய விஷயம் அதுனால இந்த ஆம்பிள நாய்களை எனக்கு பிடிக்காது 
சாரி நித்யா உன் நிலைமை புரியாம உன்னைய அடிச்சு பிளாக் மெயில் பண்ணி சாரி நான் கிளம்புறேன் என ஆகாஷ் கிளம்ப பார்க்க 

டேய் நில்லு நீ சொன்னதுல ஒரு விஷயம் எனக்கு தேவை எங்க அம்மா எனக்கு கல்யாணம் ஆகலைனு ரொம்ப வருத்தப்படுறாங்க நீ சொல்ற மாதிரி நமக்கு நாடக கல்யாணம் தேவை அதுனால பேருக்கு ஒரு 5 நாள் என் கூட புருஷனா நடி ஆனா என்னைய தொட கூடாது எக்காரணம் கொண்டும் என்ன சொல்ற 
ஆகாஷ் யோசிச்சான் சரி என்றான் .பின்னர் இருவரும் கேரளா போனார்கள் .ஆமா உன்னோட கதை என்ன நீ என்ன பெரிய காஜி யா என நித்யா கேக்க ஆகாஷ் சிரிச்சான் நேரம் வரும் போது சொல்றேன் 
இருவரும் கேரளாவில் நுழையும் முன் நித்யா ஒரு கோவிலில் நிறுத்த சொல்ல அங்கே அவள் ஒரு மறைவான இடம் போயி கேரளா சேரி கட்டி கொண்டு வர அதை பார்த்த ஆகாஷ் ஆளு பாக்க குண்டா இருந்தாலும் செமையா இருக்கா பின்னர் இருவரும் மாலை மாத்தி கொண்டு கல்யாணம் பண்ணாங்க 

ஆகாஷ்க்கு இது 3 வது திருமணம் 

பின்னர் இருவரும் நித்யா வீட்டுக்கு போக அங்கே நித்யா அம்மா வந்தார்கள் 

நித்யா அழுவது போல என்னைய மன்னிச்சுடுங்க மா என சொல்ல 

அட என் பொண்ணு மோளே இந்த திவசம் ( நாள் ) காக தானே நான் இத்தனை நாளா காத்து இருந்தேன் 
உனக்கு ஒரு கல்யாணம் ஆனது அம்மைக்கு சந்தோசம் தானே இரு உன் அம்மையை கூப்பிடுறேன் என ஆஷா ஆஷா என கத்த 

அப்போ இந்த கிழவி உங்க அம்மா இல்லையா என ஆகாஷ் நித்யா கிட்ட கேக்க 


டேய் இது எனக்கு பெரிய அம்மா இவங்க தான் என்னைய வளர்த்தது 

நித்யா அம்மா ஆஷா வந்தாங்க 

அட அட இவ உண்மையில நித்யா அம்மாவா இல்ல அக்காவா என சைட் அடிச்சுகிட்டு இருந்தான் .

அம்மை அது என சொல்லும் போதே நித்யா கன்னத்துல ஒரு அரை லவ் பண்ணா சொல்ல வேண்டியது தான டி என சொல்லி இருவரும் சந்தோசமாக கட்டி கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டனர் .

வாங்க என ஆகாஷை உள்ளே கூப்பிட்டு செவ்வாழை நேந்திர பழம்  கொடுத்து விட்டு பால் கொடுத்தனர் 
சரி சொல்லுங்க என்ன வேலை பாக்குறீங்க என்ன பண்றீங்க என கேக்க நித்யா அது அது என திணற ஆக்சுவலி நான் ஒரு ஆர்ட்டிஸ்ட் 

படமா சிரியலா 

அட நான் ஓவியம் அதாவது டிராயிங் வரைவென்க ஒரு நாள் காட்டுல ஓவியம் வரையும் போது தான் அழகான ஓவியம் நித்யாவை பார்த்தேன் என சொல்ல எல்லாரும் சிரிச்சார் கல் 
வருமானம் லாம் 

இப்போதைக்கு அவ்வளவா இல்ல 

அப்புறம் எப்படி என் மோல் நீ சந்தோசமாய் வைத்து இருக்கும் 

அம்மே இதுக்கு தான் நான் வர மாட்டேன்னு சொல்றது  நீ வா ஆகாஷ் கிளம்பலாம் 


அட என் செல்ல குட்டிகளா அம்மை தாமாசாய் பறைஞ்சது எனக்கு உனக்கு கல்யாணம் ஆனதே போதும் ரொம்ப நன்றி மோனே அவ மனசை மாத்துனத்துக்கு 
வருமானம் லாம் கிடக்கட்டும் மோனே எனக்கு சீக்கிரமே ஒரு பேரனை மட்டும் பெத்து கொடுங்க என ஆஷா சிரிக்க ஆகாஷ் சரிங்க சரிங்க என்றான் 

சரி நீங்க போயி ரெஸ்ட் எடுங்க நாங்க உங்க பொண்டாட்டிய நேரம் பார்த்து அனுப்பி வைக்கிறோம் என சொல்ல ஆகாஷ் அவன் ரூம் போனான்
[+] 3 users Like jakash's post
Like Reply


Messages In This Thread
RE: நான் போராளி அல்ல (நாடோடிகள் -3) - by jakash - 03-05-2021, 06:21 AM



Users browsing this thread: 2 Guest(s)