Misc. Erotica மைதிலி என்னை காதலி
#49
காரில் மைதிலியும் ராமும் சென்று கொண்டிருந்தனர்.

முதல் 5 நிமிஷம் இருவரும் எதுவும் பேசவில்லை. மைதிலியும் ராமே பேசட்டும் என எண்ணினாள் . அவன் எதுவும் பேசுவதாய் தெரியவில்லை.

மைதிலியே ஆரம்பித்தாள்.
"என்ன ராம். என்னை பிடிக்கலையா.. ?"
ராம் சற்றே அதிர்ந்தவனாய் பார்த்தான்.

"என்ன ராம்.. கல்யாணம் புடிச்சு தான் பண்ணிங்களா.. இல்ல வேற ஏதாச்சும் force பண்ணி பண்ணிக்கிட்டிங்களா..?"

"அப்டி லா இல்லங்க.."

"அப்பறோம் ஏன் ஒண்ணுமே பேசமாற்றிங்க .. interestஏ இல்லாத மாறி தான் இருக்கீங்க.. நான் நேத்து லர்ந்து நோட் பண்ணிட்டு தான் இருக்கேன்.."

"ச்சா .. நீங்க நெனைக்கிற மாறிலா இல்லைங்க.."

"நான் அழகா இல்லையா.. இல்ல வேற ஏதாச்சும் பொண்ண லவ் பண்றீங்களா.."

"என்னங்க என்னென்னமோ கேட்டுட்டே போறீங்க... honest சொல்லலும்னா.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. அதாங்க பிரச்சனையே.."

"என்ன சொல்றீங்க ராம்.."

"ஆமா .. உங்கள first time போட்டோல தான் பார்த்தேன்.. உங்க face தான் இருந்துச்சு.. செம அழகா இருந்தீங்க... அப்போவே எனக்கு பயம் ஆரம்பிடுச்சு..."

"என்ன பயம்..?"

"உங்க அழகுக்கு லா நான் பக்கத்துலே நிக்க கூட முடியாது.. நீங்க என்ன ஏத்துப்பீங்களா இல்லையானு.. தான்.."

"ச்சா .. ராம்.. நான் புடிச்சு தான் உங்கள கட்டிகிட்டேன்.. நான் மனசுல ஒன்னு வச்சிக்கிட்டு, வெளிய ஒன்னு செய்யற ஆளு கெடயாது.."

"ஆமாங்க.. அன்னைக்கு உங்க face தான் பார்த்தேன்.. அதுக்கே எனக்கு மூச்சு எறச்சிருச்சு .. அதிலிருந்து, நான் உங்கள full ஆஹ் பாக்க கூட தோணல.. i am feeling inferior .. இப்போ இன்னைக்கு வரைக்கும் கூட உங்கள ஒழுங்கா பார்க்கவேயில்லை.. இது சத்தியம்.. அதனால தான் நேத்து கூட, திரும்பி படுத்துகிட்டேன்.."

ராமை பார்க்க அவளுக்கு பாவமாய் இருந்தது.. தான் பார்த்த ஆண்கள் எல்லோரும் வச்ச கண் விடாமல் தான் பார்ப்பர் .. ஆனால் இவனோ வித்தியாசமாய் இருக்கிறான்..

"ராம் நானும் சத்தியமா தான் சொல்றேன்.. உங்கள புடிச்சு விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணியிருக்கேன்.. நீங்களும் பார்க்க நல்ல தான் இருக்கீங்க.. சோ.. dont பீல் inferior .. "

ராம் முகத்தில் லேசாய் சிரிப்பு தெரிந்தது.. அவனும் நல்ல தான் இருக்கேனு மைதிலி சொல்லிட்டா.. எல்லாத்தவிட ரொம்ப புடிச்சிருக்குனு சொல்லிட்டா.. அவன் மனதில் இருந்த குழப்பங்கள் தீர்வது போல் தெரிந்தன..

"சாரிங்க.. உங்கள hurt பண்ணிட்டேன்னு நெனைக்கிறேன்.. இனிமே ஒழுங்கா நடத்துகிறேன்.."

"சாரி லா வேண்டாம்.. நமக்குள்ள இந்த formality talks லா தேவ இல்ல.. நீங்க என்கிட்டே உண்மையா நடந்தா அதுவே எனக்கு போதும்.. நானும் உண்மையா தான் நடப்பேன் எப்போதும் உங்க கிட்ட.."

"ஹ்ம்ம்.. ஒக்ங்க.."

"எதுக்கு வாங்க போங்க.. வா போ னே கூப்பிடு.."

"சரிங்க.. ச்சா .. சாரிங்க.. ஐயோ.. கொஞ்ச ஆகும் இதெல்ல பழக.."

அப்படியே பேசிக்கொண்டிருக்க, தியேட்டர் வர, பார்க்கிங் செய்துவிட்டு இறங்கினான்.

அவளும் இறங்க, அப்போது தான் அவளை முழுவதுமாய் கீழிருந்து பார்த்தான்.. ஐயோ.. அவளின் tight costumeஇல் அவளின் structure வளைவுகளை எடுத்து தர, அப்போதே மனதுக்குள் கிர்ரென மயக்கம் போடுவதென போல் ஆனான்.. பார்த்தவுடனே, மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்க, ஆயிரம் எண்ணம் ஓடியது.. லவ் நா என்ன.. என்ன லா பண்ணனும்.. பெண்களுக்கு இதெல்லாம் பொதுவா புடிக்கும்.. இவர்களை satisfy பண்ணுவது எப்படி.. குறிப்பா, இவ்வளவு அழகுடய பெண்ணை எப்படி நாம் satisfy பண்ணுவது.. இதெல்லாம் நமக்கு சரி பட்டு வருமா..

"என்ன ராம் அப்படியே மலைச்சு நிக்கற..?"

"ஒண்ணுமில்ல, இப்போ தான் உங்கள முழுசா பார்க்கிறேன்.. இந்த மாறி ஒரு பொண்ணை என் வாழ்க்கையிலே பார்த்ததில்லை.. நான் கொடுத்து வச்சவன் போல தோணுச்சு.."

" எல்லாமே உனக்கு தாண்டா.. நீ கொடுத்து வச்சவன் தான்.. சரி சரி படத்துக்கு time ஆச்சு சீக்ரம் போலாம் வா.."

அவள் எல்லாமே என்று எதை சொல்கிறாள்.. வாடா போடா என்று வேறு கூப்பிடுகிறாள்.. ராமுக்கு ஒரு வித பயம் கலந்த ஆசை அதிகமானது..
Like Reply


Messages In This Thread
RE: மைதிலி என்னை காதலி - by AdichiThooku - 06-04-2019, 09:45 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 12-04-2019, 09:13 AM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 27-04-2019, 05:00 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 03-05-2019, 11:56 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 24-06-2019, 10:50 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 26-06-2019, 07:33 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 27-06-2019, 11:07 PM
RE: மைதிலி என்னை காதலி - by kadhalan kadhali - 10-07-2019, 09:17 AM



Users browsing this thread: 24 Guest(s)