01-05-2021, 07:39 AM
(This post was last modified: 17-06-2022, 05:45 AM by revathi47. Edited 4 times in total. Edited 4 times in total.)
நித்யாவோ என்ன பேசுவது எப்படி பேசுவது என்று குழப்பத்தில் இருந்தாள்.
அங்கே சிறிது நேரம் மௌனம் நீடித்தது.
அம்மா மேல எந்த தப்பும் இல்லை நித்யா எல்லாத்துக்கும் நான் தான் காரணம், அவள வெறுத்துடாத நித்யா, உனக்கு என்ன கோவம்னாலும அது எம் மேல காட்டு நித்யா, அம்மாவ எதுவும் பேசிடாத, மனோகர் மௌனத்தை கலைத்தார்.
எனக்கு உங்க மேல கோபமும் இல்லை அம்மா மேல வெறுப்பும் இல்லை அங்கிள். 27 வயசுல அப்பா இல்லாம அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு எனக்கு தெரியும்.
மெல்ல நடந்து ரேவதி அருகில் சென்று அவளை மிருதுவாக அனைத்து கொண்டால் , சொல்லப்போனால் உங்களுக்கு நான் தேங்க்ஸ் தான் சொல்லனும். அம்மாக்கு ஒரு ஆண் துனை தேவதான் அங்கிள் என்று சொல்லி ரேவதி நெற்றியில் முத்தமிட்டால்.
அதுவரை நித்யா முகத்தில் எப்படி முழிப்பது என்ற கலக்கத்தில் இருந்த ரேவதி நித்யா கூறியது கேட்டு அவள் தோளில் முகம் புதைத்து வெடித்து சிதறினாள், பொல பொல வென அவள் கண்ணில் நீர் வழிந்தோடி நித்யா வின் மேலாடையை நனைத்தது . ரேவதி வின் முதுகை ஆறுதலாக வருடிக் கொடுத்த நித்யா அவள் உச்சியில் முத்தம் பதித்தாள்.
சற்று நேரம் அவள் ஆசுவாசப்படும் வரை அங்கு அமைதி நிலவியது.
சரிம்மா இனி நான் எதுக்கு இங்க சிவபூஜைல கரடி, நான் கிளம்பறேன் என்று கூறி ரேவதி வின் இடையை வருடினாள்.
மெதுவாக நித்யா தோளில் இருந்து விலகிய ரேவதி இப்போது அவள் முகம் பார்க்க வெட்கப்பட்டு தலை கவிழ்ந்து இருந்தால்.
அவள் தாடையில் கைவைத்து முகத்தை உயர்த்தி, அவள் கண்களை ஊடுருவி பார்த்தாள்.
ரேவதிக்கோ அப்போது தான் திருமணமான புதுப் பெண் போல் நானம் பிடுங்கி தள்ளியது.
போட்டா, இருக்கட்டாம்மா கண்களில் குறும்பு மின்ன கேட்டாள் நித்யா.
ஹ்ம்ம் போ... லேசாக முனகிணால்.
தம்பி பாப்பா பெத்து தருவேன்னு சொல்லு அப்பத்தான் போவேன் என்று கண்ணடித்தான்.
ஹ்ம்ம் போ நித்து என்று சினுங்கினால்..
இதுக்கு மேல இருந்தா என்ன கழுத்த புடிச்சு வெளியே தள்ளிடுவ, நான் போறன்.
அங்கிள் பை,, ஆல் த பெஸ்ட்... நல்லா பன்னுங்க என்று மனோவையும் கிண்டல் செய்து விட்டு சிரித்துக்கொண்டே வெளியேறினால்.
கிச்சன் வாசலில் சிவாவின் நிழலாட கணவுலகிலிருந்து மீண்டாள் ரேவதி.
அத்த நான் கிளம்பறேன் என்றான் சிவா.
சுவரில் கடிகாரம் மணி 7.30 என்று காட்ட, அர மண்ணேரமா டீ குடிக்க என்று கேட்கும் தொனியில் சிவாவை கிண்டலாக பார்த்து சிரித்து, சரி போய்ட்டு வாப்பா என்றாள்.
அவனும் பதிலுக்கு வெட்கப் புன்னகை பூத்து விட்டு கிளம்பினான்.
************************************************************************
bye guys - நான் கிளம்பறேன், நாளைக்கு கீர்த்தனா வருவா ,உங்கள அடுத்த சனிக்கிழமை மீட் பண்றேன்.
வித் லவ்
நித்யா