30-04-2021, 04:17 PM
EPISODE – 5 – பவித்ரா சதிஷ் - முதலிரவு
அனைவரும் பவியுடன் ரூமில் நுழைய,
செல்வி, வெங்கட், பாலு, அனைவரும் வேண்டும் என்றே அவர்களுடைய முதலிரவு கட்டிலில் உட்கார,
இதை பார்த்த சதிஷ் அம்மா, ஏய் என்ன பண்றீங்க, எல்லாரும் வெளிய போங்க என்று எல்லாரையும் அதட்ட
எல்லாரும் சிரித்து கொண்டே வெளிய வந்தார்கள்.
பின்பு அவர்களும் வெளிய வர, சதிஷ் ஓடி வந்து கதவை அடைத்தான். …………………………….
பவி, ஏண்டா இப்படி பண்ற
என்ன பண்ணாங்க, சதிஷ் புரியாமல் முழிக்க
ஓடி போய் கதவை அடைகிற, லூசாடா நீ
பர்ஸ்ட் நைட் ரூம்ல புருஷனை லூசுன்னு சொன்ன முதல் பெண் நீதாண்டி. சதிஷ் சிரிக்க
பவி, ஐயோ சாரிங்க, தெரியாம சொல்லிட்டேன்
சதிஷ், பரவாயில்லைடி, வந்து உட்காரு
பவி, சதிஷ் அருகே மெதுவாக வந்து உட்கார்ந்தாள்.
திருமணத்திற்கு முன்பு மணி கணக்கா பேசின இருவரும், முதலிரவு அறையில் அமைதியா இருக்க,
கனத்த , மௌனம்.
பூனைக்கு யாரு மணி கட்டுறது.
சதிஷ், ஐயோ இவ்வளவு நேரம் இருந்த தைரியம் இப்போ இல்லையே. சிறிது உதறல் எடுக்க
பவி, ஐயோ ஆரம்பிக்க மாட்டேங்கிறானே
மௌனம் தொடர,