30-04-2021, 04:12 PM
(30-04-2021, 02:06 PM)speter1971 Wrote: நண்பா,
வேற லெவல் நீங்க
இந்த மாதிரி யாருமே பண்ணது இல்ல.
கதைல வர ஹெரோஇன் கல்யாணத்திற்கு பத்திரிகையா.
செம ஆளு நீங்க,
எனக்கு ஒரே ஒரு வருத்தம்.
ஒரு நண்பரை தவிர யாருமே இதை கவனிக்கல போல
?????????????????????????????????????????????
அன்பு நண்பா,
ஒரு புது முயற்சி.
யாரும் அதை பார்த்து வாழ்த்தவில்லையே என்கிற கவலையை விட
உங்களுடைய வாழ்த்து எனக்கு அதிக சந்தோசத்தை கொடுத்துள்ளது.
நன்றி.