29-04-2021, 04:58 PM
அந்த சமயத்தில், சதிஷ் அக்கா செல்வி வந்து, என்ன அண்ணன் தங்கச்சி குசு குசு னு பேசுறீங்க
பாலு, தன் அண்ணி செல்வியை சைட் அடித்து கொண்டே, ஒன்னும் இல்லை அண்ணி
இல்ல அண்ணி, நைட் முழுவதும் அண்ணா என் கூடவே இருந்து, அவங்கள தொடாம பார்த்துக்க போறானாம்.
செல்வி, பாலுவை பார்த்து ஏன்டா சதிகாரா, என் தம்பி பாவம்டா
பயந்து போன பாலு, சாரி அண்ணி, சும்மாதான்,
செல்வி, எதுக்குடா சாரி சொல்லிட்டு சிரிக்க
பவி, தன் அண்ணனை பார்த்து, அண்ணா, அண்ணி ரொம்ப ஜாலிடைப், ரொம்ப நல்லவங்க
கல்யாணத்திற்கு முன்னாடியே அவங்க என்கிட்ட அதிக நேரம் பேசிருக்காங்க.
அவங்க இருக்கிற தைரியத்தில் தான் நானே இருக்கேன்.
பாலு, அப்படியா செல்வி
செல்வி, அட பாவி, பேர் சொல்றான் பாரு, பாலு மண்டையில் கொட்ட
பாலு, ஏண்டி கொட்டுற
செல்வி, என்னது டீயா, பாலுவை அடிக்க வர
பவி, இவர்களது கூத்தை பார்த்து சிரிக்க
பாலு, ஆ, பவி குட்டி சிரிச்சிட்டா, தங்கையின் சிரிப்பில் சந்தோச பட்டான்.
அங்கு வந்த செல்வியின் கணவன் வெங்கட், என்ன இங்கே மீட்டிங்
செல்வி, பாருங்க, பாலு என்னை டி போட்டு கூப்பிடுறான்.
வெங்கட், நீ அவனுக்கு முறை பொண்ணு தானே, அந்த உரிமையில் கூப்பிட்டுருப்பான்.
செல்வி, ஐயோ உங்க கிட்ட சொன்னேன் பாருங்க.
சதிஷ், என்ன இங்க கலாட்டா, நான் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது.
புதுமாப்பிள்ளை தன்னுடைய ஆதங்கத்தை கொட்ட
அனைவரும் அவனை பார்த்து சிரிக்க
சதிஷ் முழிக்க,
வெங்கட், இல்ல சதிஷ், பாலு என் பொண்டாட்டியை டி போட்டு கூப்பிடறானாம்.
அதனாலே நானும் உன் புது பொண்டாட்டி பவித்ராவை டி போட்டு கூப்பிட போறேன்.
மாமா, நீங்க டி போட்டு கூப்பிடுங்க இல்ல என்ன வேணா பண்ணிக்கோங்க,
முதல்ல அவளை உள்ள அனுப்பி விடுங்க, சதிஷ் சொல்ல
புது கணவன் சொன்னதை பார்த்து பவி முழிக்க,
வெங்கட் புது மாப்பிளையை பார்த்து, நீ போ சதிஷ், நான் அழைத்து வரேன்னு சொல்லி,
பவித்ராவின் தோள் மீது கை போடு, அணைத்து கொண்டு,
நீ வாடி பவித்ரா நாம போகலாம்னு அழைத்து கொண்டு போக,
இதை பார்த்த செல்வி, ஏங்க, அந்த பக்கம் எதுக்கு போறிங்க,
அது நம்ம ரூம், தம்பி ரூமுக்கு போய் விட்டுட்டு வாங்கனு சொல்லி சிரிக்க,
பவியை தவிர எல்லாரும் சிரித்தார்கள்.
அந்த சமயத்தில் இருவரின் பெற்றோரும் வர, வெங்கட் உடனே பவி மேல்
இருந்த கையை எடுத்து விட்டான்.
அனைவரும் பவித்ராவுடன் ரூமில் நுழைய,
செல்வி, வெங்கட், பாலு, அனைவரும் வேண்டும் என்றே பெட்டில் உட்கார,
இதை பார்த்த சதிஷ் அம்மா, ஏய் என்ன பண்றீங்க, எல்லாரும் வெளிய போங்க
என்று எல்லாரையும் அதட்ட எல்லாரும் சிரித்து கொண்டே வெளிய வந்தார்கள்.
பின்பு பெற்றோரும் வெளிய வர, சதிஷ் ஓடி வந்து கதவை அடைத்தான்.
தொடரும்……………EPISODE 5 (Pavithra First Night)