29-04-2021, 04:56 PM
மண்டபத்தில்……………………..
உறவினர் சூழ மங்கள வாத்யம் இசைக்க,
அட்சதை தூவ…..
திருமணம் இனிதே நடந்தது.
மணமகளின் பெற்றோருக்கு மண நிம்மதி.
அனைவரும் சந்தோஷத்தில் திளைத்தனர்.
ஒரு கும்பல் சாப்பாடு பந்திக்கு ஓட,
ஒரு கும்பல் மணமக்களை வாழ்த்த கையில் கிப்ட் பார்சலோடு வரிசையில் நிற்க,
குழந்தைகள் இங்கும் அங்கும் ஓடி விளையாட,
போட்டோக்ராபர் அழகிய பெண்களை தேடி கிளிக்கி கொண்டு இருக்க,
செல்வியும் பாலுவும், ஒருத்தரை ஒருத்தர் சைட் அடித்து கொண்டே பந்தியில் இருந்தவர்களை விசாரித்துக்கொண்டு இருக்க,
சந்தோச தருணம் அது.
சாப்பாடு பந்தி முடிய முடிய கூட்டம் குறைய ஆரம்பித்தது.
கடைசி பந்தியில் திருமண வீட்டார் உட்கார உணவு பரிமாற்ற பட்டது..
மணமக்கள் இருவரும் சாப்பிடும் போது, நண்பர்கள், தோழிகள் எல்லாரும் சூழ்ந்து
நின்று இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி கொள்ள கோஷமிட,
பவிக்கு வெட்கம். மெதுவாக சதிஷ்கு ஊட்ட அவன் கையை கடிக்க, பவி முறைக்க,
சதிஷ் நண்பர்களின் விசில் பறந்தது.
பவித்ராவின் பெற்றோர், மண்டபத்துக்கு செட்டில் பண்ணிட்டு கிளம்ப,
மண்டபத்தை காலி செய்து அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். முதலில் மணமக்களை பவித்ரா
வீட்டுக்கு அழைத்து சென்று பாலும் பழமும் கொடுக்க, இருவரும் குடித்தார்கள்,
அன்று இரவு மணமக்களை, மாப்பிளை சதிஷ் வீட்டுக்கு முதல் இரவு சடங்கிற்காக அழைத்து சென்றனர்.
சதீஷின் வீட்டில்………….
பாலு, தங்கையின் பயந்த முகத்தை கண்டு, அருகில் சென்று, என்னடி உம்முனு இருக்க,
பவி, ஒன்னு இல்லடா
சொல்லுடி, பயமா இருக்கா
ஆமாடா, அண்ணனிடம் சொல்ல
பாலு, நா வேணும்னா நைட் புள்ளா உன் கூடவே இருக்கட்டா செல்லம்.
பவி தன் அண்ணனை முறைத்து பார்க்க,
பாலு, மாமா உன்னை தொடாம பத்திரமா பார்த்துகிறேன்.
பவி சிரித்து விட்டாள்.
பாலுவும் சிரிக்க................