29-04-2021, 03:13 PM
அன்பு நண்பர்களே.
பவித்ரா - சதிஷ் - திருமண அழைப்பிதழ் உங்கள் அனைவருக்கும் அனுப்பியுள்ளேன்.
அனைவரும் வந்து விழாவினை சிறப்பித்து தர வேண்டுகிறேன்.
கடந்த சில நாட்களாக அதிகமான அலைச்சல்.
காரணம் நம்முடைய கதாநாயகியின் திருமணந்தான்.
பவித்ரா - சதிஷ் - திருமணத்தை நல்லபடியா நடத்தவேண்டிய பொறுப்பு
உள்ளதால், இந்த வலைத்தளத்திற்கு வரமுடியவில்லை.
உங்களுக்கு அப்டேட் கொடுக்க முடியவில்லை.
பவித்ராவின் நண்பர்களாகிய நீங்கள்தான் இந்த திருமணத்தை முன்னின்று
நடத்தி கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
நன்றி.