29-04-2021, 03:02 PM
(28-04-2021, 02:41 PM)penpithan Wrote: Hi friend
கதை நல்ல ஆரம்பம்.
தங்களுடைய முன்னுரை பகுதியில் சிரமம் பாக்காம லாகின் பண்ணி
கமெண்ட் போடா கேட்டு கொண்டீர்கள்.
அதர்காகவே நான் புதுசா லாகின் பண்ணி என்னுடைய முதல் கமெண்ட் போடுரேன்.
வாழ்த்துக்கள்.
அன்பு நண்பா,
என்னுடைய சொல்லுக்கு பணிந்து, வலைத்தளத்தில் லாகின் செய்து,
என்னை வாழ்த்தியத்துக்கு நன்றி. நன்றி.