29-04-2021, 03:00 PM
(28-04-2021, 02:33 PM)worldgeniousind Wrote: கதையை நிச்சயமாக நீங்கள் முடிப்பேன் என்று சொல்லியதற்காகவே ஓராயிரம் நன்றிகள்
நன்றி நண்பா
இதற்கு முக்கிய காரணம், நமக்கு எல்லாம் தெரிந்த விஷயம்தான்.
இந்த வலை தளத்தில் நல்ல கதைகள், ஆசிரியருடைய நேரமின்மை காரணமா பாதியிலே விட்டு விடுகிறார்கள். அது அவருடைய விருப்பம்.
ஆனா, வாசகர்களாகிய நாம் அதனால் எவ்வளவு பாதிக்க படுகிறோம் என்று யாருக்கும் தெரிவதில்லை.
அதே தப்பை நாமும் செய்யக்கூடாது என்று நினைத்திருக்கிறேன்.
மீண்டும் நன்றி.