29-04-2021, 02:53 PM
(27-04-2021, 04:12 PM)Rajuraju Wrote: Ivlo fast a pona 20 episode la end vanthudum..story super ah iruku so we need more than 100 episodes so Athuku thagunyha mari screenplay plz..un big updates must .. don’t put small small post .. all the best congratulations
Thanks for your feedback friend.
கதை ரொம்ப ஸ்பீடா போகுதுனு சொல்லி இருந்தீங்க.
கண்டிப்பா மாத்திக்கிறேன்.
நான் பெரிய அப்டேட் போடுகிறதா நினைச்சுகிட்டு இருந்தேன்.
நீங்க சொன்ன பிறகு தான் நான் போடுகிறது சின்ன அப்டேட் என்று புரிகிறது.
கண்டிப்பா பெரிசா போட ட்ரை பண்றேன்.
நன்றி