Misc. Erotica மைதிலி என்னை காதலி
#42
மறுநாள் காலை.
மைதிலி வாசலில் கோலம் போட்டு, தலை குளித்து விட்டு , அனைவருக்கும் டீ போட்டு விட்டு கொடுக்க , மாமனார் காலையிலே சிக்கன் மட்டன் மீன் காடை என வாங்கி வந்து விட்டார்.. அதன் பின் அத்தைக்கு சமையலில் உதவி செய்தாள் மைதிலி . அத்தைக்கு, இந்த காலத்தில், இப்படி நல்ல குடும்ப பெண்ணாக இருக்கிறாளே என வியந்து சந்தோஷமானாள் .

"என்ன மா.. ராம் நல்ல பேசறானா.. புடிச்சிருக்கா...?", என்றாள் அத்தை .
திடீரென கேட்ட அந்த கேள்விக்கு என்ன சொல்வதென தவித்தாள்.
"ஆங் அத்தை , பேசுறாரு அத்தை ", அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை.
அத்தை இவர்களுக்குள் நேற்று இரவு ஒன்றும் நடக்கவில்லை என்று எண்ணினாள் .

"அவன் கொஞ்ச கூச்ச சுபாவம்.. சூது வாது தெரியாத பிள்ளை... நீ தான் பொறுத்துகிட்டு, எல்லாத்தையும் அவனுக்கு கத்து கொடுக்கணும் மா.."

அத்தை எதை சொல்ல வருகிறாள், நேற்று ஒன்றும் நடக்கவில்லை என யூகித்திருப்பாளா என நினைத்தாள் .

"நாலு பேரு கூட்டமா இருந்தாலே அவன் கலகலப்பா பேச மாட்டான்.. நீ தான் அவனை கொஞ்ச மாத்தணும்.. மத்த படி அவன் தங்கமான பயன் மா.."

எங்க நாலு பேரு இருந்தா.. தனியாவே ஒன்னும் பேச மாற்றாரு என நினைத்து வருந்தினாள் மைதிலி.

காலை 10 மணியாக, காலை டிபன் க்கே கறி விருந்து தயாரானது. அப்போது தான் மேலிருந்து கீழே ராம் வந்து சோபாவில் அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் கண்ணனும் கீழே வந்தான். மைதிலி சமையல் அறையிலிருந்து வெளியே வர, ராம் மற்றும் மாமனார் டிவி நியூஸ் பார்த்து கொண்டிருக்கையில், கண்ணன் ஓரமாக நின்று கொண்டு போனை நோண்டி கொண்டிருந்தான்.

மைதிலி, சமையல் அறை கதவோரம் அப்படியே நிற்க, கண்ணன் அவளை பார்த்தான். அண்ணி தலை குளித்து மல்லிகை பூ வைத்து , நீல நிற சாரி, அதுவே tight ஆக கட்டியிருந்தாள். அவன் பார்க்க, அவளுக்கு அதுவரை நைட் நடந்தது மறந்து போயிருக்க, ஸ்டார்டிங் முதல் எண்டிங் வரை ஒரு நொடியில் மனசில் படம் ஓடியது. மைதிலி குற்ற உணர்ச்சியில் இருந்தாள் . கண்ணன் அவளை மேலிருத்து கீழாக எந்த ஒரு பயமும் இல்லாமல் பார்க்க , லேசாக வாயை உழட்டி ஸ்மைல் செய்ய, மைதிலி அவனை பார்ப்பதை தவிர்த்தாள் .

மாமனார், திடீரென மைதிலி இருப்பதை திரும்பி பார்த்தார்.
"அம்மா மைதிலி, இவன் தான் கண்ணன்.. உனக்கு தெரியும் னு .. ரெண்டு நாலா கல்யாண வேல லாம் இவன் தான் எடுத்துக்கட்டி செஞ்சிட்டு இருந்தான்.. ஒரு குடும்ப தலைவரா, official ஆஹ் அறிமுகம் செய்யணும் ல, அதான் சொன்னேன்.." என்று சொல்லிவிட்டு தனக்கு தானே சிரித்து கொண்டார். மாமனார், இன்ஜினியரிங் காலேஜ் professor.. இன்னும் 2 வருஷம் சர்விஸ் இருக்கு. எலக்ட்ரானிக்ஸ் குரூப்க்கு hod யாம். அதான் இப்படி மொக்கை போட்டுட்டு சிரிக்கிறார் போல.

"சரி மா, நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து முதல சாப்பிடுங்க.. எனக்கும் ரொம்ப பசிக்குது.. " என்று மாமனார் ராமையும் மைதிலியையும் கூப்பிட்டார்.
"இல்ல மாமா, நீங்க first சாப்புடுங்க, நான் அப்பறோம் சாப்பிடுறேன்.."
"என்னமா இப்படி சொல்லிட்ட , கல்யாணம் பண்ணி முதல் விருந்து.. நீங்க தான் முதல.. மாப்பிள்ளையும் பொண்ணும் ஜோடியா உட்கார்ந்து சாப்புடுங்க.." என மீண்டும் சிரித்தார்.
"இல்ல மாமா, formality லா எதுக்கு.. உங்களுக்கு ரொம்ப பசிக்குது னு சொல்றீங்க.. வாங்க எல்லாம் சேர்ந்து சாப்பிடுவோம்.."
"அதுவும் கரெக்ட் தான்.. வாடா கண்ணா நாலு பேரும் உட்காருவோம்.."

அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். அண்ணி கண்ணனை பார்க்கவே இல்லை. சரி, அண்ணியை ரொம்ப சங்கட படுத்த கூடாது. ஏதோ நேத்து கொஞ்சம் உணர்ச்சி அதிகமாயி சில விஷயங்கள் நடந்துடுச்சி.. இனிமே, அண்ணியை பார்க்க வேண்டாம் என தீர்மானித்தான்.. என்ன தான் இருந்தாலும், நேத்து நடந்தது ரொம்ப தப்பு.. இப்படி பட்ட உறவு எங்க கொண்டு போயி முடியும் என தெரியாது. என ஏதேதோ எண்ண ஓட்டங்கள் கண்ணன் மனதில்.. நினைத்து கொண்டிருக்கும் போதே, அண்ணி திரும்பி நடந்து கொண்டிருக்க, அவளின் மெல்லிடையும் , முதுகு தண்டும் லேசாக வெளிப்பட, சூத்தழகை ரௌண்டாக நீல சாரி tight ஆக அணைத்திருக்க, ண்ணனின் தண்டு விறைக்க ஆரம்பித்தது.. அய்யோ அண்ணி, ஏன் இப்படி சாரி கட்றிங்க .. ஏன் இவ்ளோ அழகா இருக்கீங்க அண்ணி.. ஏன் நேத்து எனக்கு கை அடிச்சி விட்டீங்க அண்ணி.. நான் பாட்டுக்கு தானே இருந்தேன்.. என மனசுக்குள் புலம்பினான்.

அம்மா எல்லாத்தையும் கழுவி வைத்து விட்டு, ஹாலுக்கு வர, ராமும் அவன் அப்பாவும் இன்னும் டிவி பார்த்து கொண்டிருந்தனர். மைதிலி ஒரு ஓரத்தில் chair போட்டு உட்கார்ந்திருந்தாள். கண்ணன் வெளிய போர்டிகோவில் இருந்தான்.

"டேய் ராம், எங்கவாச்சும் வெளிய கூட்டிட்டு போக வேண்டிதானடா.. வீட்டுக்குள்ளே, போர் அடிக்கும் ல மைதிலிக்கு.. நீ உட்கார்ந்துட்டு டிவி பார்ப்ப, அவ என்ன பண்ணுவா.."

மைதிலியின் கஷ்டம் அத்தைக்கு புரிந்தது என எண்ணி மைதிலி சற்று ஆறுதல் அடைந்தாள்..

"எங்க போறது..", என்று கேட்டான் ராம்.
"என்னய திரும்ப கேளுடா... புதுசா கல்யாணம் ஆனவங்க எங்க போவாங்க.. பீச் சினிமா இல்ல பார்க் எங்கவாச்சும் போலாம் ல.."
மாமனார், "first மைதிலிக்கு interest ஆன்னு கேளு.. tired ஆஹ் இருப்பா.." என்றார்.
"இல்ல மாமா .. tired லா இல்ல.. "
"அப்பறோம் என்னடா.. கூட்டிட்டு போ.."
"சரி ப்பா."
அப்பா அம்மா சொன்னா தான் கூட்டிட்டு போவாரோ..

"டேய்.. கண்ணா... கண்ணா.. "
கண்ணன் வந்தான்.. "சொல்லுங்க ப்பா.."
"ராமுக்கும் மைதிலிக்கு ஏதாச்சும் நல்ல theatre ல சினிமா புக் பண்ணி கொடு.. "
"சரிங்க பா..,, ஹ்ம்ம்.,. வட சென்னை போறீங்களா..அதான் படம் வந்து.. 2 வீக்ஸ் ஆச்சு.. கூட்டமே இருக்காது.."
"ஹ்ம்ம் பண்ணு .. " என்றான் ராம்..
"ஓகே, 3 ஓ கிளாக் பண்ணிடறேன் .. என்னோட 2 wheeler லே போங்க.. "
கண்ணனின் ஐடியா வை மைதிலி உணர்ந்தாள்.. தனக்காக கண்ணன் உதவி செய்கிறான் என எண்ணி மகிழ்ந்தாள்.. 2 wheeler என்றால் அங்கங்கு touching touching இருக்கும்..
"வேணாண்டா,, அதான் புது கார் இருக்கே.. அதுலே போயிடறோம்.. அதான் comfortable ", என்றான் ராம்...
Like Reply


Messages In This Thread
RE: மைதிலி என்னை காதலி - by AdichiThooku - 06-04-2019, 03:37 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 12-04-2019, 09:13 AM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 27-04-2019, 05:00 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 03-05-2019, 11:56 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 24-06-2019, 10:50 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 26-06-2019, 07:33 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 27-06-2019, 11:07 PM
RE: மைதிலி என்னை காதலி - by kadhalan kadhali - 10-07-2019, 09:17 AM



Users browsing this thread: 6 Guest(s)