Adultery செவ்விதழ் மலர்.. !!
#30
 அகல்யாவின் எக்ஸாம் ரிசல்ட் வந்து விட்டது. நல்ல மார்க் எடுத்திருந்தாள். ஆனாலும் அது அவள் எதிர்பார்த்த அளவில் இருக்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டாள். இரண்டு நாட்கள் மிகவும் சோகமாக இருந்தாள். நிருதி அவளை கிண்டல் செய்தபோது கோபித்துக் கொண்டாள்.
"ஏய் அகல்.. நீ எவ்ளோ நல்ல மார்க் எடுத்துருக்க. கீர்த்தி கூட உன்னைவிட கம்மியாதான எடுத்துருக்கா. அவள்ளாம் என்ன உன்னை மாதிரிதான் இப்படி பீல் பண்ணிட்டிருக்காளா?" என ஆறுதல் சொன்னான்.
"நான் நல்லா எழுதினேன். ஸ்கூல் பர்ஸ்ட் வரலேன்னாலும் செகண்ட் தேர்டு ரேஞ்சுக்கு எதிர் பாத்தேன். அதுக்கும் கீழ போயிடுச்சு எப்படினே தெரியல"
"ஹோ.. சரி விடு. இதுவே நல்ல மார்க்தான். உங்கம்மாகூட ரொம்ப சந்தோசப் பட்டாங்க. நீதான் பீல் பண்ணிக்கற. இருந்தாலும் இது உன் கனவு. விடு என்ன பண்றது நெக்ஸ்ட் காலேஜ்ல பாத்துக்கோ.."
இரண்டு நாட்களுக்குப் பின்னரே மனம் தேறி இயல்பானாள் அகல்யா. அருகிலேயே இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைத்தது.. !!

அடுத்த சில நாட்களில்  அகல்யாவின் உறவில் ஒரு திருமணம் என்று அம்மாவுடன் கிளம்பிப் போனாள். அப்படிப் போனவள் அந்த விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கும் முன்தான் திரும்பி வந்தாள். ஊரில் இருக்கும் போதே அவளின் மொபைல் அவள் கைக்கு வந்து விட்டது. அடிக்கடி போன் செய்து நிருதியுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவள் போன இடம் ஒரு மலைக் கிராமம். அங்கிருந்து மலைகள் தெரியும்படி செல்பிகள் எடுத்து நிறைய அனுப்பிக் கொண்டிருந்தாள். ஊரிலிருந்து வந்தவுடனே கல்லூரி செல்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கி விட்டாள். அதனால் நிருதியைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. ஆனாலும் அவ்வப்போது பார்த்து ஒரு "ஹாய்" சொல்லி இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தாள். 
காலேஜ் செல்லும் முதல் நாள் காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தாள். தோழிகள், உறவினர்களிடமிருந்தெல்லாம் போன் மூலமாக அவளுக்கு வாழ்த்துக்கள் வந்து கொண்டிருந்தன. அவள் காலேஜ் வேன் வருவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே ரெடியாகி விட்டாள். அன்று அவள் மிகவும் கலக்கலாக இருப்பதாக அவளுக்கே தோன்றியது. அதை செல்பி எடுத்துக் கொண்டாள். தன் அழகை நிருதிக்கு காட்ட வேண்டுமென்று அவளுக்குள் ஒரு ஆசை எழுந்தது. உடனே நிருதியின் வீட்டுக்குச் சென்றாள். அவன் மனைவி அப்போதுதான் வீட்டைக் கூட்டி முடித்திருந்தாள். அவள் கையில் துடைப்பத்துடன் வீட்டு வாசற் படியில் நின்றிருந்தாள். தலைமுடி கலைந்து வியர்த்த முகமாயிருந்தாள்.
"ஹாய் அக்கா" உறாசாகமாய் பேசினாள் அகல்யா. 
"வாடி" என்றாள். "காலேஜா?"
"ஆமாக்கா. பர்ஸ்ட் டே.."
"கலக்கறடி"
"தேங்க்ஸ்க்கா. அண்ணா இல்லையா?"
"உள்ளருக்காரு"
"தம்பிங்க போயிட்டாங்களா?"
"இப்பதான் அனுப்பிட்டு வீட்டை கூட்டினேன். எனக்கும் டைமாகி போச்சு. குளிச்சிட்டு ஓடணும். உனக்கு டைமாகலையாடி?"
"ஒம்பது மணிக்கு வேன் வரும்க்கா. மணி எட்டரைதான ஆச்சு"
பேச்சு சத்தம் கேட்டு நிருதி வெளியே வந்தான். லுங்கி பனியனில் இருந்தான்.
"ஹாயண்ணா" பளிச்சென்று சிரித்தாள்.
"ஹாய்.. கிளம்பிட்டியா?"
"ஆமா. பர்ஸ்ட் டே.."
"சூப்பர். போய் கலக்கு"
அவன் மனைவி "ஆமாடி. படிச்சிராத. வித விதமா மேக்கப் பண்ணிட்டு போய் கலக்கு" என்றாள்.
"அக்கா" எனச் சிணுங்கினாள் அகல்யா. 
"காலேஜ்னா எல்லாம்தான்" என்றான் நிருதி. "பத்து பசங்களையாவது பின்னால அலைய விடணும். அப்பதான் கெத்து"
அவன் மனைவி "எனக்கு நேரமாகுதுடி. நான் குளிச்சிட்டு கிளம்பணும்" என்றுவிட்டு குளிக்கப் போனாள்.
நிருதி சோபாவில் உட்கார்ந்தான். "சாப்பிட்டியா அகல்?"
"சாப்பிட்டாச்சுணா. நீங்க?"
"நான் கொஞ்சம் நேரமாகும். அக்கா குளிச்சிட்டு போனப்றம்தான் நான் குளிச்சு சாப்பிடுவேன். உனக்கு டைமாகலயா?"
"ஒம்பது மணிக்குத்தான் வேன் வரும்"
"காலேஜ் பக்கம்தான?"
"ம்ம் பத்து நிமிசத்துல போயிடலாம்"
அவன் மனைவி மாற்று உடைகளுடன் பாத்ரூம் சென்று மறைந்தாள்.
"உங்கம்மா?" அகல்யாவைக் கேட்டான். 
"அம்மா வேலைக்கு போயிருச்சு. காலைலருந்து போன் மேல போனு" என்றபடி அவன் பக்கத்தில் போனாள்.
அவளின் மணம் தூக்கலாயிருந்தது. அதை நுகர்ந்தபடி "ஏன்?" எனக் கேட்டான்.
"வாழ்த்து.. பிரெண்ட்ஸு ரிலேட்டிவ்ஸ் எல்லாம்.."
"ஓஓ.. அப்ப நானும் வாழ்த்தறேன்" கை நீட்டினான். 
அவன் கை பற்றினாள். "தேங்க் யூ" குளிர்ந்து சிரித்தாள்.
"கலக்குற" அவளின் அழகை ரசித்துச் சொன்னான்.
"நல்லாருக்கா?" வெட்கம் பளிச்சிட சன்னக் குரலில் கேட்டாள்.
"செம.. காலேஜவ கலக்க போற"
"போங்க.."
"நெஜமா.. அவ்ளோ அழகு. இனி எவனெவன் பின்னால அலைய போறானோ?"
"ஹையோ.." வெட்கத்துடன் கையை இழுத்தாள் "நான்லாம் எந்த வம்பும் வெச்சிக்க மாட்டேன்"
"நீ என்ன வெக்கறது? தானா வரும்"
"ஹூம் போங்க"
"உக்காரு" அவள் கையை விட்டான்.
"இல்ல நான் போறேன். உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன்"
"சூப்பர். நல்லா படி"
"ம்ம்.. போகட்டுமா?"
"ஏதாவது வேணுமா?"
"இல்ல.. சொல்லிட்டு போகத்தான் வந்தேன்"
"சூப்பர். தேவதை மாதிரி இருக்க. ஐ லைக் யூ"
"மீ டூ"
"நெஜமா நீ செம ஃபிகர்தான்"
"ட்ரஸ் நல்லாருக்கில்ல?"
"கலக்கலா இருக்கு. செம ஃபிட். மொத நாளே எவனெவன் பிளாட்டாகறானனு தெரியல"
கண்கள் சுருங்கச் சிரித்து மூக்கை வருடிக் கொண்டாள்.
"சரி நான் போறேன்"
"காட் ப்ளஸ் யூ"
"தேங்க் யூ" உதடுகளை வாய்க்குள் இழுத்து எச்சில் விழுங்கும் மெல்லிய ஓசையெழுப்பி வெளியே விட்டாள். 
"லிப்ஸ்டிக் போட்டியா?" அவள் உதடுகளின் மீது பார்வையை ஊன்றிக் கேட்டான் நிருதி.
"லைட்ட்ட்ட்டா" புன்னகைத்து "ஓவரா தெரியுதா?" என்று உதடுகளை நீவினாள்.
"இல்ல.. இப்படித்தான் இருக்கணும். செம்ம க்யூட்"
"ஓகே, நான் நைட் சொல்றேன் காலேஜ் எப்படினு"
"நைட் நான் வரப்ப நீ தூங்கிருவ"
"லேட்டாகுமா?"
"எப்படியும் ஒம்பதுக்கு மேலாகிரும்"
"ஆமா சரி" தலையாட்டினாள் "வாட்சப்ல சொல்றேன்"
"ஓகே" அவள் கன்னத்தில் கிள்ளினான் "ஃபீல் ப்ரீ. கிளாஸ நல்லா என்ஜாய் பண்ணு"
"பர்ஸ்ட் டே.. செமையா இருக்கும்" அவள் கன்னத்தை கிள்ளி எடுத்து வாயில் வைத்து முத்தமிட்டான்.
"அழகு பொண்ணு"
குளிர்ந்தாள். "செம ஃபீல்" 
"என்னது?" அவள் முகம் பார்த்துக் கேட்டான். 
"இல்ல.. உங்கள பாத்தா ரொம்ப எக்ஸைட்டாகறேன்"
"ஏன்? "
"தெரியலியே.." அவன் கண் பார்த்து சிரித்து விட்டு முகத்தை ஒரு பக்கம் திருப்பி கன்னத்தைக் காட்டினாள்.
"என்ன? "
"கிஸ் குடுங்க"
"ஏய்.." சிலிர்த்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
"ஓகே பை.." லேசான படபடப்புடன் சொல்லிவிட்டு சட்டெனத் திரும்பி ஓடினாள் அகல்யா.. !!
[+] 4 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: செவ்விதழ் மலர்.. !! - by Niruthee - 29-04-2021, 12:05 PM



Users browsing this thread: 16 Guest(s)