29-04-2021, 09:36 AM
(This post was last modified: 29-04-2021, 09:40 AM by sagotharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
அவர் அழுவதை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். கமலாம்மாவும், சொர்ணமும் கூட உள்ளே இருந்தனர்.
“நீதானே ரம்யா..” என அம்மாவின் உடல் மீது அழுதுகொண்டிருந்த என்னைப் பார்த்துக் கேட்டார். நான் அம்மாவை இழந்து துவண்டு போயிருந்தேன். அவர் மீண்டும் என்னைப் பார்த்து “நீதானே ரம்யா. அப்படியே செங்கலமத்தின் ஜாடை” என்று அவர் என்னருகே வந்தார்.
“ஆமாங்க..” என்றேன். “மறுமகளே..” என என்னை வாரி இழுத்து அணைத்துக் கொண்டார். முதன்முதலாக ஒரு ஆணை கட்டிக் கொண்டிருந்தது எனக்கு ஒரு மாதிரியாக இருந்ததது. என்னுடைய மார்புகள் அவருடைய மார்பில் அழுந்தியது. இருந்தாலும் என்னுடைய இடுப்பு பகுதியை விலக்கி வைத்திருந்தேன்.
“மாமான்னு கூப்பிடும்மா…” என்று அவர் என்னை பலவந்தப்படுத்தினார். இதற்கு முன் அவரைப் பார்த்தே இல்லை. இருந்தாலும் கமலாம்மா என்னைப் பார்த்து கூப்பிடு கூப்பிடு என்று சைகை காட்ட “நான் மாமா” என்றேன்.
“இதுக்குதான்ம்மா இவ்வளவு கஷ்டப்பட்டது. என் தங்கமே.. செல்வமேனு” மீண்டும் கட்டிப்பிடித்தார். அதன்பிறகு அவர் சில கட்டு பணத்தை தந்து என்னுடைய அம்மா இறுதிசடங்கை நல்லபடியாக முடித்தார்.
மாலை என் தெருவில் இருந்த சில ஆட்களும், கமலாம்மா, அவரின் கணவர் முனியப்பன் என எல்லோரும் உட்காந்து இருந்தார்கள். அவர்களிடம் மாமா பேசிக் கொண்டு இருந்தார். ஏதோ அரண்மனையில் மந்திரி சபையை கூட்டி நடத்திக் கொண்டிருப்பது போல இருந்தது. அத்தனை கம்பீரமாக இருந்தார் மாமா.. அவரோட பேரு என்னானே தெரியலையே என்று எனக்குள் தோன்றியது. யாரிடம் கேட்பது.. அவரிடம் பேசிக்கொண்டிருந்த கமலம்மாவிடம் கேட்கலாம்.
“இழவு விழுந்த வீட்டுல ரம்யா இருக்க வேண்டாம்மா.. நான் அழைச்சிட்டுக்கிட்டு போறேன்.” என கமலாம்மாவிடம் சொன்னார்.
“அவ உங்க மருமக.. நீங்க தாராளமா அழைச்சுட்டுப் போங்க.. “ என்றாள் கமலாம்மா. அவள் அந்த சபையிலிருந்து வந்து என்னை அவருடன் போக சொன்னார். நான் முதலில் மறுத்தேன். ஆனால் கமலாம்மா சொல்வதை ஏற்க வேண்டியதாக இருந்தது.
“ச்சீ.. உனக்கு சொந்தமே இல்லைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம். அம்மா ஒரு தடவை உங்கப்பனை நம்பி வராம இருந்திருந்தா.. நிச்சயம் இந்த நிலை வந்திருக்காது. நல்ல பணக்காரியா இருந்திருப்பேனு” சொல்லியிருக்கா செல்லம். அவளுக்குத்தான் விதி இப்படி ஆகிடுச்சு. நீயாவது நல்லா இரு என்றாள்.
பதினெட்டாம் நாள் காரியம் வைச்சுக்குவோம். எங்க பக்கம் அதுதான் வழக்கம் என்றார். எல்லோரும் ஆமாம் சாமி போட்டார்கள். எங்க சொந்தக்காரங்க இங்க வந்தா நல்லாயிருக்காது நான் வண்டி அனுப்பறேன். நீங்க எல்லோரும் வந்திடனும்.. என்று கமலத்திடம் வேண்டிக்கொண்டார். எல்லோரும் அவருடைய பேச்சை விரும்பி.. ச்சே எவ்வளவு நல்ல மனுசன். “செங்கமலம் இவரை போய் புரிஞ்சுக்காம போயிட்டாளே” என்று புலம்பினார்கள்.
நான் என்னுடைய துணிகளையும், அம்மா சேர்த்து வைச்சிருந்த கொஞ்சம் பணத்தையும் ஒரு டிரங்க் பெட்டியில் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன். கதவை சாத்தி பூட்டிவிட்டு கமலாம்மாவிடம் சாவி தந்தேன்.
“உயிர்விட்ட இடத்துல சாய்ந்திரம் சாய்ந்திரம் விளக்கு ஏத்தி வையுங்க” என மாமா கொஞ்சம் பணத்தை கமலாம்மாவிடம் தந்தார்.
“அச்சோ.. இதெல்லாம் எதுக்குங்க.. நான் பார்த்திருக்கிறேன்” என்றாள்.
“இல்லை இல்லம்மா.. இதை வைச்சுக்கோங்க. செங்கமலத்தை நல்லா பார்த்துக்க முடியலை. அவ இறுதி காலத்தில நீங்க தானே துணையா இருந்தீங்க. நீங்க என்னோட இன்னொரு சகோதரி மாதிரி” என்று மாமா சொல்ல கமலாம்மா சந்தோசப்பட்டார்.
என்னுடைய டிரங்க் பெட்டியை காரின் பின்பக்கம் வைக்க டிரைவர் உதவி செய்தார். நான் கமலம்மாவிடமும், அருகிலிருந்தோரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு காரின் பின்பக்கம் உட்காந்தேன். கார் கதவை சாத்தி வைத்துவிட்டு முன்பக்க சீட்டில் மாமா உட்காந்தார். கார் கிளம்பியது.