27-04-2021, 03:41 PM
பவி வீட்டில்.............................
இரவு பத்து மணிக்கு, பவிக்கு போன் வர, புது நம்பர் என்பதால் போன் எடுக்கலே
உடனே வாட்சப்பில் மெசேஜ்
ஹாய்
யாருடா இது, பவி முழிக்க
நம்பர் சேவ் செய்து, போட்டோ பார்த்தா, அட நம்ப ஆளு
ஹலோ மிஸ்டர், யாரு நீங்க - பவி மெசேஜ் தட்டி விட
“நாந்தாங்க” ,சதிஷ் மெசேஜ் வர
உங்களுக்கு பேர் இல்லையா, பவித்ரா சிரித்துக்கொண்டே சதீஷை கலாய்க்க
நான்தாங்க, சாயந்தரம் உங்களுக்கு முத்தம் கொடுத்தது. சதிஷ் அவளை மடக்க
சீ……………
என்ன சீ, இப்ப யாருனு தெரியுதா
தெரியுது தெரியுது
யாரு
கெட்ட பையன்
ஆனா நீ நல்ல பொண்ணு
இந்த ஐஸ் வைக்கிற வேலை எல்லாம் வேண்டாம்.
வீட்டுலே ஓகே சொல்லிட்டியா பவி
ம்......
உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பவி
என்னை பிடிச்சிருக்கா பவி
ம்...
கொஞ்சம் அன்பா சொல்லுடி பவி
என்னது டி போட்டு பேசுறீங்க
ஐயோ, சொல்லுங்க பவி
ஹா ஹா, பவித்ரா சிரிக்க
என்ன சிரிப்பு
பரவாயில்லை, டி போட்டு கூப்பிடுங்க , பிடிச்சிருக்கு
என்ன டிரஸ் போட்டுருக்க
என்ன, ரூட் மாறுது
சும்மா தான்
கொன்னே புடுவேன், போடா
பை, சொல்லி பவித்ரா போனை கட் பண்ண
சதிஷ், அடி பாவி போனை கட் பண்ணிட்டாளே
சோகத்தோடு சதிஷ் தூங்கி விட்டான்.
பவியும் சிரித்து கொண்டே தூங்கி விட்டாள்