26-04-2021, 08:31 PM
மறுநாள், நிருதி மதிய உணவுக்கு வரும் நேரத்தில் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அகல்யா. அவள் மனசு நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. நேற்று இரவில் இருந்தே அவளுக்குள் ஏற்பட்ட தவிப்பு அது. தொடர் படிப்பு கொடுக்கும் மன அழுத்தத்தினாலோ என்னவோ அவளுக்கு அவளின் காதலன் நினைவு அதிகமாக வந்து தாக்கிக் கொண்டிருந்தது. தூக்கத்தின் முடிவில் கூட அவனைப் பற்றின கனவுகளுடனே விழித்தாள். அந்த அலைக்கழிப்பு அவனுடன் பேசினால்தான் தீரும் எனும் நிலையில் இருந்தாள். அவள் தோழியின் போனில் இருந்து பேசலாம் என்று காலையிலேயே கீர்த்தியின் வீட்டுக்குச் சென்றாள். நேற்றிரவுடன் அவளது பேலன்ஸும் தீர்ந்து விட்டதாம். இந்த நிலையில் நிருதியை விட்டால் அவளுக்கு வேறு வழியே இருக்கவில்லை.. !!
நிருதி இன்று சிறிது நேரம் தாமதித்தே வீட்டுக்கு வந்தான். அவன் பைக் சத்தம் கேட்டவுடனே எழுந்து வெளியே போய் எட்டிப் பார்த்தாள். அவன் திரும்பி அகல்யாவைப் பார்த்து புன்னகைத்தான். அவளும் புன்னகைத்தாள்.
"வரேன்" என்றாள்.
"வா.."
தலையசைத்துத் திரும்பிப் போய் தன்னைக் கண்ணாடியில் பார்த்து உடைகளை சரி செய்துகொண்டு வீட்டைச் சாத்திவிட்டு புத்தகத்துடன் அவன் வீட்டுக்குச் சென்றாள். அவன் முகம் கழுவி வந்து உடை மாற்றியிருந்தான்.
"ஒரே டென்ஷன்" என்றாள்.
"ஏன்? "
"சும்மாதான்"
"சும்மா யாராவது டென்ஷனாவாங்களா?"
சிரித்து "காலைல போன் பேசலாம்னு கீர்த்தி வீட்டுக்கு போனேன். இன்னிக்குனு பாத்து அவளுது பேலன்ஸ் இல்ல. ரீசார்ஜ் பண்ணாதான் பேச முடியும். அவ நைட்தான் அவங்கம்மாகிட்ட காசு வாங்கி ஈஸி பண்ணுவா.."
"அந்த டென்ஷனா?"
"ம்ம்.."
போனை எடுத்துக் கொடுத்தான். சிரித்தபடி வாங்கினாள். "தேங்க் யூ"
"சரி. சாப்பிட்டியா?"
"இல்ல. நீங்க சாப்பிடுங்க" என்று விட்டு உடனே கால் செய்தாள். கால் ரிங்காகிக் கொண்டிருக்கும்போதே மசால் வாசணையை உணர்ந்து மூக்கைச் சுழித்தாள். "என்ன வாசம் இது?" எனக் கேட்டாள்.
நிருதி ஒரு பார்சலை எடுத்து அவளிடம் நீட்டினான். லேசான திகைப்புடன் அதை வாங்கியவளுக்கு புரிந்து விட்டது. அதே நேரம் மறுபக்கத்தில் போன் எடுக்கப்பட்டது.
"அலோ?" என்றான் மறுமுனைக் காதலன் ஹரி.
"ஏ இரு. ஒரு நிமிசம் கூப்பிடறேன்" என்று உடனே காலை கட் பண்ணினாள். ஆர்வத்துடன் பார்சலை பிரித்துப் பார்த்தாள். முட்டை பப்ஸ், வெஜ் பப்ஸ் இரண்டும் இணைந்து மசால் வாசணையை தூக்கலாக காற்றில் பரப்பியது. விழிகள் விரிய வியப்புடன் நிமிர்ந்து நிருதியைப் பார்த்தாள் அகல்யா. "யாருக்கு வாங்கினீங்க?"
"உனக்குத்தான்"
"எனக்கா? நேத்துதான் சொன்னேன்" அவள் வியந்தபடியிருக்க அவளின் கையில் இருந்த போன் ரிங்கானது. 'ஹரி' என்றது டிஸ்பிளே. உடனே ஆன் செய்தாள்.
"ஏ லூசு இரு கூப்பிடறேன்" என்று விட்டு மீண்டும் கட் பண்ணி போனை சோபாவில் வைத்து அவளும் உட்கார்ந்தாள்.
"உனக்குத்தான் சாப்பிடு" எனச் சொல்லிவிட்டு நிருதி கிச்சன் சென்றான்.
அவள் பார்சல்களை எடுத்து பிரித்துப் பார்த்து உள்ளம் பூரித்தாள். அவள் நேற்று பட்டியலிட்டவைகளில் நான்கைந்து ஐட்டங்கள் இருந்தன. அதன் இன்சுவை மணமே அவள் வயிற்றில் பசியைத் தூண்டி விட்டது. அவைகளை அப்படியே எடுத்துக் கொண்டு கிச்சன் போனாள். அறை வாயிலில் நின்று அவன் முதுகைப் பார்த்துக் கேட்டாள்.
"எனக்கா வாங்கினீங்க?"
"உனக்குத்தான்" திரும்பிப் பார்த்து சிரித்தபடி சொன்னான்.
"இவ்ளோ வாங்கீருக்கீங்க?"
"இதுவே கம்மினு நெனச்சேன். நாளைக்கு மத்த ஐட்டங்கள்"
"ஐயோ.. இதுவே ஜாஸ்தி"
"பரவால. வீட்ல கொண்டு போய் வெச்சு சாப்பிடு"
அவளுக்கு நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது.
"தேங்ங்ங்க்க்க்க் யூ ஸோ மச்" என்று அழுத்திச் சொன்னாள்.
"ஏய் இதுக்கு ஏன் இவ்ளோ எக்சைட்டாகிக்கற? ரிலாக்ஸா சாப்பிடு" எனச் சிரித்தபடி சொன்னான்.
அவள் அங்கேயே நின்றாள். அவன் தட்டில் உணவைப் போட்டு எடுத்து வர அவள் திரும்பிச் சென்று சோபாவில் உட்கார்ந்தாள். அவனும் வந்து உட்கார்ந்தான். அவள் கொஞ்சம் எடுத்து முதலில் அவனுக்கு கொடுத்தாள்.
"ஏய் நீ சாப்பிடு"
"சாப்பிடறேன். மொதல்ல நீங்க சாப்பிடுங்க" என்று மிகக் கிடடத்தில் கொண்டு வந்தாள்.
அவன் வாங்கிச் சாப்பிட்டான் "நீ சாப்பிடு"
அகல்யா உற்சாகமாகி விட்டாள். ஒவ்வொரு ஐட்டத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக சுவை பார்த்து சிலாகித்தாள். மீண்டும் போன் வந்தபோதுதான் அவளுக்கு ஹரியின் நினைவே வந்தது. சாப்பிட்டபடியே எடுத்து பேசினாள்.
"நான் என்ன சாப்பிடறேன் தெரியுமா?" என்று தன் காதலனைச் சீண்டி ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினாள். அதன் சுவை மணம் எல்லாம் சொன்னாள்.
நிருதி சிரித்தபடி அவளைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டான். அவள் கொஞ்சலை, கிண்டலை எல்லாம் ரசித்தான். அவன் சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்து அமர்ந்தான். அவள் பை சொல்லி போனை வைத்தாள். "அவனுக்கு வயிறு எரியுதுங்கறான்" என்று சிரித்தாள்.
"இதையெல்லாமா அவன்கிட்ட சொல்லுவ?" எனக் கேட்டான்.
"அவன் இதுக்கு மேல எல்லாம் சொல்லி என்னை கடுப்பேத்துவான். அவன் சாப்பிடற எல்லாம் வாட்ஸப்ல போட்டா எடுத்து அனுப்பி என்னை மசக் கடுப்பாக்குவான் தெரியுமா உங்களுக்கு?"
அவள் பாதி பாதிதான் சாப்பிட்டாள். மீதமானவைகளை மீண்டும் பேக் பண்ணி வைத்தாள். எழுந்து கிச்சன் போய் கை கழுவி தண்ணீர் குடித்து வந்தாள். "இதுக்கே வயிறு புல்லாகிருச்சு" என்று வயிற்றைத் தொட்டுச் சொன்னாள்.
"இதுக்கேவா?"
"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். நான் நெனச்சே பாக்கல. நீங்க இப்படி வாங்கிட்டு வருவீங்கனு"
"இதுலென்ன இருக்கு?"
உட்கார்ந்தாள். "நாளைக்கு லாஸ்ட் எக்ஸாம். அது ஒண்ணு எழுதினா முடிஞ்சிது"
"நல்லா எழுதுவேல்ல?"
"செமையா எழுதுவேன்"
"குட்"
"நாளைக்கு லாஸ்ட் டே. எல்லாரும் கலக்குவாங்க"
"நீயும் கலக்கு"
"முக்கியமா பூதான் வேணும். அம்மா நைட்தான் காசு தருவாங்க. காலைல போய்தான் வாங்கி வெக்கணும். வீட்லருந்தே வெச்சிட்டு போனாதான் கலக்கலா இருக்கும். இங்கனா நாமளே பாத்து பாத்து வெக்கலாம். அங்க போனா பிரெண்ட்ஸ்கிட்ட கேக்கணும்" உள்ளெழும் இயலாமை உணர்வு அவள் வார்த்தைகளில் வெளிப்பட்டது.
"பூ வேணுமா?"
"நீங்க நைட் வாங்கிட்டு வந்து தரீங்களா? அம்மாகிட்ட காசு வாங்கி தரேன்"
சிரித்து விட்டான் "காசெல்லாம் வேண்டாம். என்னென்ன வேணும் எவ்வளவு வேணும்னு சொல்லு?" என்றான்.
"இல்ல காசு வாங்கிக்கோங்க"
"சரி.. உன் விருப்பம்"
"எனக்கு மல்லி பூதான் ரொம்ப புடிக்கும்"
"அப்றம்?"
"ஆமா.. அந்தக்காகிட்ட சொல்லுவீங்களா?"
"ஏன்?"
"சொல்ல வேண்டாம்"
"அட.. இதுல என்ன இருக்கு.."
"சும்மாருங்க. அந்தக்கா ஒரு மாதிரி.. திட்டிரும்"
"அப்படியா?"
"உங்களுக்கே தெரியும்" சிரித்து "நைட் வருவீங்கள்ள அப்ப நான் முன்னால நின்னு வாங்கிக்கிறேன்"
"உங்கம்மா கேக்காதா?"
"அது பிரச்சனையே இல்ல. நான்தான் வாங்கிட்டு வரச் சொன்னேன் காசு குடுனு வாங்கி வெச்சிர்றேன். எனக்கு இந்தக்காகிட்டத்தான் பயம்.."
"ஏய்.. அவ அவ்வளவு மோசமானவ இல்ல அகல்"
"நான் மோசம்னு சொல்லல.. நீங்க சொன்னீங்கள்ள அந்த மாதிரி ஜெலஸ்"
"ஜெலஸா.. நான் எப்ப சொன்னேன்?"
"சொன்னீங்க. ஹரி மேல ஜெலஸ்னு"
"ஓஓ.."
"ஏன்?"
"என்ன ஏன்?"
"உங்களுக்கு என்னை அவ்ளோ புடிச்சிருக்கா?"
"என்ன அகல் இப்படி கேட்டுட்ட?"
"சரி.. உங்களுக்கு ஏன் அவன்மேல ஜெலஸ்?"
"அதுக்கும் சொல்லியிருப்பேனே?"
"அவன் என்னை கிஸ் பண்றான்னா?"
"ம்ம்"
"அவன் என் லவ்வர்"
"லக்கி கய்"
"அவன் என்னை கிஸ் பண்ணா தப்பா?"
"சே சே.."
சிரித்து, "அவன் அடிக்கடி கிஸ் கேப்பான். ஆனா நான்தான் ஒத்துக்கவே மாட்டேன்"
"ஏன் கிஸ்ஸடிக்க புடிக்காதா?"
"பயம்மாருக்கும்"
"ஏன்..?"
"கடிச்சிருவான்"
"எங்க?"
"ஒதட்டதா.." சிணுங்கிச் சிரித்தாள் "துடிச்சிருவேன்"
"ச்ச.. பூ மாதிரி ஒதடு. இதப்போய் கடிச்சு.. ம்ம்.. அப்ப நீ நெறைய தடவ கிஸ்ஸடிச்சிருக்க?"
"நெறைய இல்ல.. ரெண்டு மூணு தடவதான்.." அவள் கண்களின் சுருக்கத்தில் அதுவும் பொய்யெனப் புரிந்தது.
"கில்லாடிதான். ஆரம்பத்துல என்ன சொன்ன?"
"என்ன சொன்னேன்?"
"ஒரே ஒரு தடவைன்ன?"
"ஆமா.. இதெல்லாம் எப்படி சொல்ல முடியும்?"
"இப்ப சொல்ற?"
"இப்ப நாம பிரெண்ட்ஸாகிட்டோமில்ல.. மொத உங்ககிட்ட ஒரு பயம் இருந்துச்சு. இப்ப அதில்ல.."
"பரவால்லியே.."
"நீங்க நல்ல அண்ணா.."
"லவ்க்கு ஹெல்ப் பண்ணா நல்ல அண்ணா இல்லையா?"
"அப்படி இல்ல. உண்மைலயே நீங்க நல்லவங்க"
"ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. சரி உன் லவ்வர் எப்படி ஆளு நல்லாருப்பான்ல?"
"ம்ம்.. அதெல்லாம். டிபில பாருங்க"
"அது பாத்தேன். ஆனா நேர்ல பாத்தாதான் உண்மையான முகம் கலரு ஹைட்டு வெய்ட்டு எல்லாம் தெரியும்"
"அவன் கலருதான். ஆனா என்னோட கலரு இல்ல. என்னைவிட கொஞ்சம் கம்மி. ஆனா நல்லா ஹைட்டு"
"ஹோ.."
"இப்பவே அவன் உங்க அளவுக்கு இருப்பான். அவன் பக்கத்துல நிக்கறப்ப நான் ரொம்ப குள்ளமா தெரிவேன்"
"அப்ப அவன் குனிஞ்சுதான் உன்னை கிஸ்ஸடிக்கணும்"
"ஐய.. போங்க" என்று வெட்கத்தில் சிவந்தாள். "அவன் லிப்ஸும் உங்களுது மாதிரிதான் மெல்லிசா இருக்கும். அவனும் தம்மெல்லாம் அடிக்க மாட்டான்"
"ஹோ.." சிரித்தான் "அப்ப நீயே அவனை விரும்பி கிஸ்ஸடிச்சிருக்க"
"போங்கணா.. அதெல்லாம் இல்ல.. அவன்தான் வேணும்னு கெஞ்சுவான்.." என்று முத்தத்தை நினைத்து மிகவும் முகம் கனிந்தாள்.
"மொதவே நீ அழகி. இதுல இப்படி முத்தத்த நெனச்சு வெக்கப்பட்டா அதை பாக்க எனக்கு ரெண்டு கண்ணு பத்தாதே.." என்றான்.
"ஹைய்யோ.. கொல்லாதிங்க.." என்று சிணுங்கி நெளிந்தாள் அகல்யா.. !!