Adultery தடுமாறியவள் I – A Fall of a Beauty (Completed)
#8
EPISODE – 2 – நாயகியை  பெண்  பார்க்கும்   நிகழ்ச்சி

வணக்கம் நண்பர்களே

கதையைபற்றி

கதையின் பெயர் - தடுமாறியவள்

வாழ்க்கையில் தடுமாற்றம் என்பது ஆன் பெண் அனைவருக்கும்  வருவது  இயல்பு.

அதன் பின்பு அதன் தாக்கம் – மிகவும் பயங்கரம்.

இங்கு நம் கதாநாயகியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறிய தடுமாற்றம், மிக பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

கதாபாத்திரங்களின் அணிவகுப்பு

அப்பா - மகேந்திரன் - 48 வயது

அம்மா - லதா - 45 வயது

அண்ணன் - பாலு - 24 வயது

தங்கை – பவித்ரா என்ற பவி (நாயகி) - 22 வயது

சிறிய குடும்பம். அப்பா கோப பட தெரியாத அப்பாவி.  நல்லவர்.  பிசினஸ்.  சிறிய வயது முதல் செல்வசெழிப்போடு வளர்ந்தவர்.  

மனைவி லதா குடும்ப பாங்கான பெண்.  கணவரை எதிர்த்து பேச தெரியாதவர்.  அமைதி குணம்.  பிறந்த பிள்ளைகள் அப்படியே பெற்றோரை அடி சுவடாக கொண்டு வளர்கிறது.  

பாலு MBA படித்து அப்பாவுக்கு பிசினஸ் இல் உதவியாக இருக்கிறான்.  

பவித்ரா காலேஜ் முடித்து திருமணத்திற்காக காத்திருக்கும் அழகி.  

பவித்ரா பற்றி சொல்ல வேண்டும் என்றால், அழகில் குடும்பத்தில் தப்பி பிறந்த பெண்.

தாய் தந்தை மாநிறம், ஆனால் பவித்ரா அழகோ அழகு.  

ஒரு முறை பார்த்தவரை, திரும்பி பார்க்க வைக்கும் அழகு,  கவர்ச்சியான கண்கள்.  

லிப்ஸ்டிக் போடாமலே கடித்து உரிய சொல்லும் உதடு.  நளினமான உடம்பு.  சொல்லி கொண்டே போகலாம்.

அண்ணன் தங்கை மிகவும் பாசமாக இருப்பார்கள்.  

அண்ணன் என்றால் பவித்ராக்கு தனி மரியாதை.  பாலு சொல்வதை உடனே கேட்பாள் பவித்ரா.  

அப்படி ஒரு பாசம்.  பவித்ரா பாலுவோட செல்லம்.    

கதைக்குள் போகலாம் வாங்க

என்னங்க என்னங்க, லதா தன் கணவனை அடுப்படியில் இருந்து கூப்பிட

என்னடி, மகேந்திரன் எதிர் குரல் கொடுக்க

இன்னைக்கு தானே பவித்ராவை பொண்ணு பார்க்க மாப்பிளை வீட்டிலிருந்து வராங்க

அடியே லதா எப்படி மறக்காம ஞாபகம் வச்சிருக்கே என்று மகேந்திரன் கிண்டலடித்தார்.  

போங்க, லதா வெட்கப்பட்டு கொண்டு, இன்னைக்காவது ஆஃபிஸில் இருந்து சீக்கிரமா கவாங்க.  

பாலுவை சீக்கிரமா அனுப்பிவிடுங்க.  எனக்கு ஒத்தாசையாக இருக்கும்.  

மகேந்திரன், சரி என்று மகன் பாலுவுடன் கிளம்பினார்.

தன்னுடைய பெற்றோர் பேசியதை கேட்ட பவித்ராக்கு ஒரே வெட்கம், ஓடி ரூமில் போய் பெட்டில் படுத்து கனவு காண ஆரம்பித்தாள்.

ஏண்டி பவித்ரா, இன்னைக்காவது நல்லா ஷாம்பு போட்டு தலைக்கு குளி

போமா, நான் மதியம் மேல் குளிக்கிறேன்.

அம்மா, சிரித்துகொண்டே கிட்ச்சனை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தாள்.

சமையலை முடித்த லதா,

ஏண்டி பவித்ரா போய் குளிச்சிட்டு வா, சாப்பிடலாம், லதா குரல் கொடுக்க

சரிம்மா

பவித்ரா, துள்ளிகுதித்து, துண்டை எடுத்து கொண்டு குளிக்க ஓடினாள்.
[+] 6 users Like Teen Lover's post
Like Reply


Messages In This Thread
RE: தடுமாறியவள் – A Fall of a Beauty - by Teen Lover - 26-04-2021, 04:32 PM
ANUSHKA IS ASHWIN'S SWEET WIFE - by ashw - 17-06-2021, 04:25 PM



Users browsing this thread: 43 Guest(s)