26-04-2021, 01:52 PM
(This post was last modified: 02-05-2021, 02:20 PM by rojaraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
நிஷா, திரி தலைப்பை பார்த்தாலே மனதுக்குள் ஒருவித பரவசம், மிகுந்த ஆவலுடன் திறந்து பார்த்தால் துபாய் சீனு அவர்களின் புதிய பாதிப்பு இல்லாதது கொஞ்சம் ஏமாற்றம், இருப்பினும் அவர் மீது நம்பிக்கையுடன் பதிப்புக்காக காத்திருக்கிறேன்.