25-04-2021, 09:30 PM
“அடியே இங்க பாருங்கடி. ஒன்னு ரெண்டு மூணுன்னு பவளம் எண்ணுவா. நம்பள யாரு அதிகமாக தண்ணிக்குள்ள மூச்சுபிடிக்கறோமுனு பார்க்கலாம்” என பவளத்தை முன்னாடி நிக்கவைச்சு அவ சோடி பொண்ணுகளெல்லாம்.. ஆத்துக்குள்ள குதிச்சுச்சு. ஆட்டாமா ஆட்டம் ஆடி, எடுத்தவந்த துணியெல்லாம் துவைச்சு கரை மேல வைச்சுக்கிட்டு ஊர்கதை பேசிக்கிட்டே போச்சுங்க. அங்க சுத்தி இங்க சுத்தி அவுக பேச்சு பவளத்தோட அக்கா பட்டம்மாகிட்ட வந்துச்சு.
பொம்பளைக மனசுக்குள்ள ரகசியம் ஒன்னு இருக்க முடியுமா. அக்காவோட வாழ்க்கையை நான் தான் காப்பாத்துனேனு அவ சோடி பொண்ணுகிட்ட “யார்க்கிட்டையும் சொல்லாதே”னு சத்தயம் வாங்கி சேதி சொன்னா. காஞ்ச காட்டுல வீசுன நெருப்பு சுள்ளி பத்திக்கிட்டு காடே எறிகிற மாதிரி.. காத்தோட காத்துல பட்டம்மாவுக்கு பரிசம் போட்டவனோட சுண்ணி கட்டையா கிடக்குனு ஊர் ஊரா செய்தி போச்சு. பொண்டு பொடுசெல்லாம் அவனுக்கு கட்டையனே பேரு வைச்சுடுச்சு. “சேதியொன்னு தெரியுமானு” அந்த சேதி இப்ப சொக்கத்தேவன் பட்டிக்கே போயிடுச்சு.
சாய்ங்காலம் சொக்கத்தேவன் பட்ட பட்டைசாராயக் கடையில உட்காந்திருக்கான் பட்டமாவுக்கு பரிசம் போட்டவன். “என்ன மாமா சேதியொன்னு தெரியுமானு” எதிரிலே குத்த வைச்சான் வெங்கிமேட்டுகாரன். நக்கல்புடுச்ச பயன்கிட்ட கட்டையன் கதை வந்து சேர்ந்திடுச்சு. வெங்கிமேட்டுக்காரன் மதனியோட ஒரு உறவு வைச்சிருந்தான். அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டினு அவ வைச்சிருந்த உறவுல அவ தான் சொல்லிவிட்டா கட்டையன் கதையை. பொம்பளைக கிட்ட மட்டுமே புலங்கிக்கிட்டு கிடந்த கட்டையன் சுண்ணி கதை இப்ப கரகம் கட்டி ஏறிடுச்சு. “சொன்னாதானே தெரியுமுனு” பாட்டிலிருக்கும் சாராயத்தை டம்ளரில் ஊத்திக்கிட்டே கேட்டான்.
“ஏழூரு கூட்டி கொக்குவெட்டி கருப்பு சாமிக்கிட்ட உனக்கு மொட்டையடிச்சு வைச்ச பேரை.. நங்கவரத்தான் பொண்ணு மாத்தி எழுதிபுட்டா.”
“என்னலே இது நடுவால வெட்டி செய்தி சொன்னா.. என்ன விளங்கும். தெளிவா சொல்லுனு” அவன் கட்டை மீசையை முறுக்குனான்.
“உன் பேரு கட்டையனு.. ஊருல இருக்கிற பொம்பளைக எல்லாம் பட்டப் பேரு வைச்சிருக்காகவே”
“கட்டையனா.. ஏன்லே..”
“அது உன்னையை கட்டிக்க மாட்டேனு ஓடிப்போச்சே உனக்கு பரிசம் போட்ட நங்கவரத்தான் பொண்ணு…”
“ஏன்லே இழுத்து தொலைக்கிற.. அந்த சிறுக்கி செஞ்ச வேலையாலத்தான் இன்னைக்கு பட்டையடிச்சுக்கிட்டு கிடைக்கேன். மேலே சொல்லு”
“அதுக்கிட்ட போயா சுண்ணியை காட்டிக்கிட்டு நின்னே.. அது கட்டையா இருக்குனுல ஓடிப்போச்சாம்ல.” என்று சிரித்தான். இவுக பேச்சைக் கேட்டுக்கிட்டு கிடந்த அத்தனை சனமும் சிரிச்சுபோச்சு.
“எலே.. என்னுதை பாருலே சும்மா கட்டவீரியன் கணக்கா நீளமா கிடைக்குனு” பின்னாடி இருந்து ஒருத்தம் சத்தம் போட்டான். அடுத்து “கட்டையானு” ஒருத்தன் சத்தம் கேட்டது. “எலே,,.. சும்மா கிடங்களே.. அவனே பரிசம் போட்டவள தொலைச்சுட்டு பட்டையடிச்சுக்கிட்டு கிடக்கான்” என்று ஒரு பெருசு சொல்லுச்சு. அதுக்கும் மேல கட்டையனால அங்க இருக்க முடியுமா.. கையில பாட்டில எடுத்துக்கிட்டு நடையை கட்டினான்.
“ஏம்பா.. உன்னை எப்படி கூப்படனு சொல்லாமலேயே போறியே.. கட்டையானு” அவனை போக விட்டு கத்தினான் வெங்கிமேட்டுக்காரன்.
பொழுது விடியும் போது சாவடியில ஊரே கூடியிருந்துச்சு. அதுக்கு பக்கத்துல இருந்த பூவரசு மரத்துல கட்டயன் என்கிற அழகு சுந்தரம் தொங்கியிருந்தான். இடுப்பு வேட்டியை அவிழ்த்துப்போட்டுட்டு.. பட்டாப்பட்டி டவுசரோட நாடாவை இழுத்தும் விட்டிருந்தான். அதனால கீழுக்கு ஒன்னும் இல்லாம.. ஊருக்கே சுண்ணியைக் காட்டிக்கிட்டு மாட்டுக்கயிறு அவன் கழுத்தை இறுக்கி நாக்கை வெளியே தள்ளி அவன் கோரமாய் செத்திருந்தான். சொக்கத்தேவன் பட்டி சனமே அவன் சோளி முடிஞ்சதை நெஞ்சுக்குமுற பார்த்துச்சு. “அய்யோ.. ஆத்தேனு” அவன் ஆத்தா குமுறி அழுக.. படபடன்னு ஏறி ஒரு இளசு அந்தக்கயித்தை அத்துவிட்டுச்சு. “பாவி மக இப்படி பூலு அளந்து.. என் புள்ளையை கொன்னுப்புட்டாளே”ன்னு அவ ஆத்தா கதறிக்கிட்டு இருந்தா.. ஊடாலே ஒரு குரலு வந்துச்சு.. “கட்டையனு பேருவைச்சு நங்கவரத்தான் பொண்ணுக கிளப்பிவிட்ட கதையாலதான் இப்படி சாவக்கொடுத்து இருக்கோம்”னு அந்த குரலு கதை தெரியாத ஆளுகளுக்கெல்லாம் கதை சொல்லி ஓஞ்சுச்சு,. அழகு சுந்தரத்தை அடக்கம் பண்ண ஊரே ஒன்னா நின்னுச்சு. அங்காளி பங்காளியெல்லாம். அவனை அடக்கம் செஞ்சுட்டு பகையை கையில் எடுத்தாங்க.
“இந்த சாவு இதோட போறதில்லை. நங்கவரத்தான் சிறுக்கிங்க பின்னப்பட்டு இந்த ஊருல விழுந்து இதுக்கு பிராயச்சித்தம் தேடாம நம்ம கும்பல் ஓயக்கூடாது. எல்லோரும் சங்கல்ப்பம் எடுத்துக்கோங்கனு” ஒரு பெருசு சொல்ல..
பத்து இளசுங்க வந்து உள்ளங்கையில கத்தியால கிழிச்சு ரத்தம் சொட்ட சொட்ட சங்கல்ப்பம் எடுத்துக்கிட்டாங்க. சில சாவு எல்லாத்தையும் முடிச்சு வைக்கும். சில சாவு பணத்தை கொட்டி கொடுக்கும். சில சாவு நிம்மதியை கொடுக்கும். ஆனா அழகு சுந்தரம் சாவு ஒரு புதுப்பகையை விதைச்சுட்டு போச்சு.

sagotharan