Adultery செவ்விதழ் மலர்.. !!
#22
காலை நேர பரபரப்பு அகல்யாவுக்கு இல்லை. இன்றைய காலை அவளுக்கு மிகவும் போரடித்தது. நேரமே எழுந்து படித்து விட்டிருந்தாள். இன்னும் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் மனதிலிருந்தது. ஆனால் ஏனோ மனம் படிக்க ஒத்துழைக்க மறுத்தது. கையில் போன் இல்லாதது பெரும் குறையாகத் தோன்றியது. போன் இருந்தால் கொஞ்ச நேரம் ஏதாவது வீடியோவது பார்க்கலாம். அல்லது தோழிகளுடனோ காதலனுடனோ ஏதாவது கல்லை போட்டுக் கொண்டிருக்கலாம். எல்லாம் தன் அண்ணனால் கெட்டது என்று மனதுக்குள் அவனை திட்டிக் கொண்டாள். 

அம்மா சமைத்துக் கொண்டிருக்கும்போதே எந்தவித எண்ணமும் இல்லாமல் எழுந்து நிருதியின் வீட்டுக்குப் போனாள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அங்கும் பரபரப்பான சூழ்நிலையில் இருந்தார்கள். அதிலும் அவளால் தன்னை பொறுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் திரும்பி தன் வீட்டுக்கே வந்துவிட்டாள். அம்மாவும் வேலைக்கு கிளம்பும் பரபரப்பில் இருந்தாள். டிவியைப் போட்டுவிட்டு மீண்டும் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு கட்டிலில் கால் மடித்து உட்கார்ந்து புத்தகத்தை விரித்தாள். 

குளித்து வந்த அம்மா அவளுடன் பேசிக்கொண்டே உடையணிந்து உணவுண்டு "வீட்லயே இரு. தூங்காம படி" எனச் சொல்லிவிட்டு வேலைக்குக் கிளம்பிச் சென்றாள்.

அம்மா சென்றபின் மனதுக்குள் தனிமையில் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் செய்வதற்கு வேறெதுவும் இல்லை என்பதும் புரிந்தது. இப்போதைக்கு படிப்பதே மேலானது. மனதைச் சீராக்கி ஒரு மணிநேரம் எண்ணம் சிதறாமல் படித்தாள். அதற்கு மேல் அவளின் தோழி கீர்த்தி வந்து வாசலில் நின்று அழைத்தாள். எழுந்து வெளியே சென்றாள்.

"என்னடி பண்ற?" எனக் கேட்டாள் கீர்த்தி. 

"படிச்சிட்டிருக்கேன்"

"நான் கடைக்கு வந்தேன்"

இருவரும் ஆரம்பப் பள்ளியிலிருந்தே தோழிகள். ஆனால் வேறு வேறு கிளாஸ். வேறு வேறு குரூப். 

கீர்த்தியுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே நிருதி கிளம்பி வந்தான். அவனைப் பார்த்ததும் அகல்யா பளிச்சென்று சிரித்தாள். அவனும் சிரித்து கொஞ்சம் சத்தமாய் கேட்டான்.

"சாப்பிட்டாச்சா?"

"இல்லண்ணா. நீங்க சாப்பிட்டிங்களா?"

"ஆச்சு" அவன் "பை" சொல்ல அகல்யா சிரித்தபடி "பை" சொல்லி டாடா காட்டினாள்.. !!

அன்றும் நிருதி மதிய உணவுக்கு வந்தபோது ஜன்னல் வழியாகப் பார்த்து பேசிக் கொண்டனர். 

''ஹாய் அண்ணா'' என்றாள் அகல்யா. 

''ஹாய் அகல் என்ன பண்ற? ''

''படிக்கறேன் ''

''நல்லா படி ''

''ம்ம்'' 

''வீட்லயேதான் இருக்கியா ?''

''ஆமாண்ணா. சாப்பிட்டதுமே எடுத்த புக் இன்னும் வெக்கவேல்ல''

"படி படி.."

"சாப்படறீங்களா?"

"ஆமா. நீ என்ன பண்ண?"

"இப்ப பசியில்ல. நான் அங்க வரட்டுமா?"

"வா.."

சிரித்து "தொல்லை பண்றேனா?"

"பரவால" என்று சிரித்தான்.

பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தாள். கொஞ்சம் முகத் திருத்தம் செய்து உடையையும் திருத்தினாள். பின் ஒரு துப்பட்டாவை எடுத்து தோளில் போட்டு மார்புகளை மறைத்து அவைகள் எடுப்பாகத் தெரிகின்றனவா என்பதைப் பார்த்தபின் உதட்டில் தவழும் சிறு புன்னகையுடன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு தன் வீட்டிலிருந்து கிளம்பினாள்.. !!

நிருதி உடை மாற்றியிருந்தான். பேன் டிவி எல்லாம்  ஓடிக் கொண்டிருந்தது. அவன் சாப்பிடத் தயாராகியிருந்தான். முகத்தில் தவழும் புன்னகையுடன் உள்ளே வந்தவளைப் பார்த்து தலையசைத்தான். 
"வா.. சாப்பிடு"

"சாப்பிடுங்க. எனக்கு பசியேல்ல"

"உக்காரு"  அவள் தோற்றத்தைப் பார்த்தான்.

துப்பட்டாவை சரி செய்து சோபாவில் உட்கார்ந்தாள். அகல்யா தலைவாரி ஒற்றை ஜடை போட்டிருந்தாள். முகத் திருத்தம் செய்து சுடிதார் அணிந்திருந்தாள். இளநீல சுடிதார். டார்க் புளூ பேண்ட். மெல்லிய துப்பட்டா. 

அவன் சாப்பிடத் தொடங்கினான்.
"கொஞ்சம் சாப்பிடு அகல்?"

"வேண்டாம்ணா நீங்க சாப்பிடுங்க"

"காலைல கீர்த்தி வந்திருந்தா மாதிரி இருக்கு?"

"ம்ம். அப்பதான் வந்தா. கொஞ்ச நேரம் பேசிட்டு போயிட்டா. அப்றம் நான் சாப்பிட்டு படிக்க உக்காந்துட்டேன்"

"பயங்கரமா படிக்கறபோல?"

சிரித்தாள். "போன் தரீங்களா?"

"எடுத்துக்க"

எழுந்து போனை எடுத்தாள். "லாக்?"

சொன்னான்.

 போனை எடுத்து லாக் எடுத்து தன் காதலனுக்கு கால் செய்தாள். போன் எடுக்கப்பட்டதும் சோபாவில் உட்கார்ந்து நிருதியின் முன்பாகவே தயக்கமின்றி பேசினாள். அவள் பேச்சு மிகவும் ரகசியம்போல குசுகுசுவென பேசுவதாயிருந்தது. உண்மையில் அவள் உச்சரிக்கும் வார்த்தைகள் தெளிவில்லாமலேயே அவன் காதில் விழுந்தது. டிவி சத்தத்தை மீறி எழாத அவள் வார்த்தைகளை உதடசைவுகளின் மூலமே அவனால் உணர முடிந்தது. மெல்லிய குரலில் ஆரம்பித்த அவள் பேச்சு மிகவும் குழைவாக இருந்தது. 

காதல் என்று வந்து விட்டால் இந்த பெண்கள் எவ்வளவு கனிந்து விடுகிறார்கள் என்று தோன்றியது. காதலின் அழகு அவளின் சிவந்த கன்னங்களிலும் உடலசைவுகளிலும் ஒளி படர்ந்த உணர்வாய் வெளிப்பட்டது. அவள் மார்பில் படர்ந்திருந்த துப்பட்டா அவசியம் இல்லாமல் அங்கும் இங்குமாய் அலைந்தது. அதன்  ஊடாக அவளின் மென்மையான இளங்காய்கள் தன் இருப்பை பறைசாற்றிக் கொண்டிருந்தன. அவள் பேச்சில் மிகவும் கனிந்த சிரிப்பிருந்தது. கன்னம் குழையும் வெட்கமிருந்தது. உள்ளம் தழுவிக் கொள்ளும் கொஞ்சலிருந்தது. அவை அனைத்தும் அவளின் உடல் மொழிகளாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.. !!

 நிருதி சாப்பிட்டு முடிக்கும்வரை பேசினாள். அவன் எழுந்து சென்று கை கழுவி வந்து உட்கார்ந்ததும் பை சொல்லி காலைக் கட் பண்ணினாள்.

"என்ன சொல்றான்?" எனக் கேட்டான்.

"என்னை பாக்கணும்ங்கறான்"

"பாக்க வேண்டியதுதான?"

"வரச் சொன்னா வீட்டுக்கே வந்துடுவான்"

"அப்பறம் என்ன?"

"வேண்டாம். ரிஸ்க். நானும் படிக்கணும்"

"சும்மா பாக்கத்தானே வரான்?"

சிரித்து "ஆமா.." என்றாள். பின் "ஸ்டேட்டஸ் வெச்சிருக்கானாம். பாக்க சொல்றான்"

"பாரு?"

"அவன் நெம்பரை சேவ் பண்ணனுமில்ல?"

"பண்ணிக்க"

"ப்ராப்ளம் இல்லையா?"

"என்ன ப்ராப்ளம்?"

"அக்கா பாத்தாங்கனா?"

"அதெல்லாம் பிரச்சனை இல்ல"

"என்ன பேர் போடுறது?"

"அவன் பேரையே போட்று"

"சரி" நெம்பர் சேமித்து வாட்ஸப் போய் ஸ்டேட்டஸ் பார்த்தாள். காதல் பாடல்கள். சிரித்து "இதை வெச்சிட்டுதான் இத்தனை சீன் போட்டானா?" என்றாள்.

"ஏய்.. உனக்காக அவன் உருகிருக்கான்ப்பா"

"ஹையோ.."

"ச்ச.. அவனோட பீலிங்கே புரியலியே உனக்கு?"

"ஆமா.. போங்க. அவன் பீலிங் என்னென்னு எனக்கு நல்லாவே தெரியும்"

"அப்ப இது இல்லையா?"

"இதுந்தான்.." மீண்டும் அந்த பாடல்களைக் கேட்டாள் "பீல் பண்ணட்டும்"

"ஏன்? "

அவள் பதில் சொல்லாமல் சிரித்தாள். பின் மெல்ல "இப்பதான் லேசா பசிக்குது" என்றாள்.

"லவ்வர்கூட பேசினதுனாலயா?" என்று சிரித்தபடி கேட்டான்.

"அப்படி இல்ல" கன்னம் குழையச் சிரித்தாள்.

"ம்ம்?"

"இன்னிக்கு எங்கம்மா செஞ்சது புடிக்கவே இல்ல"

"ஏன்.? சரி இங்கதான் கொஞ்சம் சாப்பிடு"

"இல்ல.. பரவால்ல. எனக்கும் செரியா பசியே இல்ல. இப்ப சாப்பாடு சாப்பிடறதவிட ஸ்நாக்ஸ் ஏதாவது இருந்தா நல்லாருக்கும்"

"அப்படியா என்ன புடிக்கும்?"

உடனே ஆர்வமாகி சாப்பிட அவளுக்கு என்னென்ன பிடிக்கும் என்னென்ன பிடிக்காது என்பதைப் பற்றி ஒரு பட்டியலிட்டாள். அன்று அவன் கிளம்பிப் போகும்வரை அவனுடனிருந்தாள். வீட்டை பூட்டி அவளுக்கு பை சொல்லி கிளம்பினான் நிருதி.. !!
[+] 2 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: செவ்விதழ் மலர்.. !! - by Niruthee - 25-04-2021, 04:28 PM



Users browsing this thread: 5 Guest(s)