Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
#20
இவள் படிப்பை நிறுத்திய சில நாட்களில் வீட்டு வேலைக்காரி நின்று விட, நான் பாத்துக்கறேன் நீங்க வேற ஆள் தேட வேண்டாம் என்று கறாரா சொல்லி விட்டாள். 
 
அங்கிள் கன்னத்தை நோட் பன்னீங்கள்ளா ஆன்ட்டி
 
என்னாச்சு
 
அங்க ஒரு நகக் கீறல் மாதிரி இருக்கு, ஆபீஸ்ல யாரோ வேற ஒரு ஆன்ட்டிய உசார் பன்னிட்டாருன்னு நினைக்கிறேன்... ஜாக்கிரதையா இருந்துக்கோங்க... 
 
விடு விடு அவருக்கு ஒரு ஆன்ட்டி கிடைச்சா எனக்கு ஒரு அங்கிள் கிடைக்காமலா போய்டும் என்று சொல்லி கன்னடித்தாள்
 
உங்க அழகுக்கு ஒன்னு இல்லை எத்தனை அங்கிள வேணாலும் உசார் பன்னலாம் என்று பவித்ரா கன்னத்தில் முத்தமிட்டால்
 
அவள் பேசிக்கொண்டே பாத்திரம் தேய்த்து முடிக்க பவித்ரா காபி கலந்து குடுத்தால்.  
 
சோபாவில் அமர்ந்து காபி சாப்பிட்டாள்
 
காலை டிபன் என்ன ஆன்ட்டி
 
மாவு இருக்கு இட்லி ஊத்தி தேங்காய் சட்னி பன்னிடு
 
இட்லியாஎனக்கு புடிக்காதே .. 
 
உனக்கு தோசை ஊத்திக்கோ.
 
ம்ம் சரி.. நீங்க கிளினிக் போறதுக்கு முன்னாடி தோக்க வேண்டிய ட்ரஸ் எல்லாம் போட்டுட்டு போங்கஅப்படியே உங்க பையன்ட  சொல்லிடுங்க.. 
 
ஏன் நீ சொல்ல மாட்டியா அவன்ட்ட
 
அந்த தடிமாடு நான் சொன்னா செய்யாது.. 
 
கீர்த்து காபி... பெட்ரூமிலிருந்து தடிமாட்டின்  குரல்
 
உள்ளிருந்து கத்தரான் பாருங்க... ஏன் வெளிய வந்து கேக்க மாட்டானா .. நீங்களே போட்டு குடுங்க... 
 
ஏன்டி அவன் கூட எதுவும் சன்டையா
ஆமா பயங்கர சன்ட .. 
 
உங்க சன்ட எவ்ளோ நேரத்துல சமாதானம் ஆகும்னு எனக்கு தெரியாதா? நான் காபி எடுத்து போனா அவன் என் மேல சுள்ளுன்னு விழுவான், நீ குடு இல்லை குடுக்காத அது உன் இஷ்டம் ஆனா நான் குடுக்க மாட்டேன் எனக்கு வயத்த கலக்குது நான் பாத்ரூம் போறேன் என்று சொல்லி அவள் அறைக்குள் சென்றாள்
 
கீர்த்து காபி.. மீண்டும் சுத்தமாக கத்தினான்
 
வரேன்டா ... என்று கூறிவிட்டு கிச்சன் சென்றாள்
 
பிரதீப் - வயது 18 , கல்லூரி முதல் ஆண்டு, கீர்த்தனா வின் நெருங்கிய தோழன். சின்ன வயதில் இருந்தே இருவரும் வீட்டில் ஒன்னாவே விளையான்டு ஒரே ஸ்கூல்ல படிச்சு அடிக்கடி சன்ட போட்டு உடனே சமாதானம் ஆகி.... வயதுக்கு வரும் வரை இரவில் அவனை கட்டி பிடித்து தூங்கிய நாட்களும் உண்டு... 
 
 
காபி கலந்து எடுத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்றாள்
 
அவன் முதுகை சுவற்றில் சாய்ந்து காலை நீட்டி கட்டிலில் அமர்ந்து செல்லை நோன்டிகொன்டிருந்தான்
 
இவள் சென்று காபிய அவனிடம் கொடுத்து விட்டு செல்லை அவன்டேந்து பிடுங்கி  அவன் அருகில் அதேபோல் அமர்ந்தாள்
[+] 3 users Like revathi47's post
Like


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 25-04-2021, 05:28 AM



Users browsing this thread: