23-04-2021, 05:38 PM
அன்று மாலை சூரியன் மறையும் முன் ஜன்னலில் தோன்றினாள் அகல்யா. குளித்து உடை மாற்றி மேக்கப் செய்து பளிச்சென்று இருந்தாள். சூரியனின் மாலையொளிக் கீற்று அவள் முகத்தில் பட்டு அவளின் முகம் பொன்னிறமாய் மின்னியது. பால்நிலா முகம் எனும் சொற்றோடரின் அர்த்தம் அவள் மூலமாகப் புரிந்தது நிருதிக்கு. தன் முகம் கண்டு கனியும் அவன் பார்வை அளிக்கும் மகிழ்ச்சியை வெட்கத்தில் மறைத்துச் சிரித்தாள் அகல்யா.
"ஓகேவா அண்ணா?''
"சூப்பர்" கண்களை விரித்துச் சொன்னான். "இதான் அகல்யா"
"ஓகேதானே?"
"க்யூட்டா இருக்க."
"தேங்க் யூ?"
"உங்கம்மா வரலையா?"
"இல்லண்ணா"
"கண்ணுக்கு மை போட்டியா?"
"லேசா"
"லிப்ஸ்டிக்?"
"லிப்ஸ்டிக் போடல"
"போட்ட மாதிரியே இருக்கு"
"அப்படியா இருக்கு? " சிவந்து விரிந்த தன் சிறிய உதடுகளை வலது கை விரலால் தடவிப் பார்த்துக் கொண்டாள். இதழ்களின் மென்னீரம் அவள் விரலில் ஒட்டியது. அவள் இதழ்களுக்கு லிப்ஸ்டிக் பழக்கம் உண்டுதான். இன்றுகூட லிப்ஸ்டிக் போடலாம் என்று நினைத்தாள்தான். ஆனால் இறுதியில் மனம் மாறி அதை வேண்டாம் என்று தவிர்த்திருந்தாள்.
"ஆமா.. ரெட்டிஸ்ட்டா இருக்கு" என்றான்.
மெல்லச் சிரித்து, "அவனும் இப்படி தான் சொல்லுவான்" என்றாள்.
"யாரு? "
"என் பாய் பிரண்டு"
"க்யூட் லிப்ஸ். லிப்ஸ்டிக் போடாமலே அழகாத்தான் இருக்கு"
"தேங்க்ஸ்" மிதமான வெட்கப் புன்னகை.
"லக்கி"
"யாரு?"
"உன் பாய் பிரெண்டுதான்"
"ஏன்?"
"இவ்ளோ அழகான லிப்ஸ்ல கிஸ்ஸடிக்கறவன் லக்கிதானே?"
"ஆஆ.. உங்கள.." வெட்க முகத்தில் கண்கள் சுருங்கி பற்கள் பளீரிட்டன. அவன் சொற்கள் அவளுக்களித்த உவகையில் அசைந்து பின்னகர்ந்து கால் மாற்றி நின்றாள். மார்பே தெரியாத போதும் துப்பட்டாவை இழுத்து சரி செய்தாள்.
"அந்தக்கா ஒதடு பாத்துருக்கேல்ல?" எனக் கேட்டான்.
"ம்ம்" கேள்விக் கண்களுடன் தலையாட்டினாள்.
"எப்படி இருக்கு? "
"சொல்லுங்க? "
"லேசா கருப்படிச்ச மாதிரி "
"ஆமா ஏன்.? மூஞ்சி கலருதான். ஆனா லிப்ஸ் மட்டும் லைட்டா ப்ளாக் மாதிரி..." பற்கள் மின்ன சிரித்தபடி நிறுத்தினாள்.
"தெரியல" என்றான்.
"லிப்ஸ் கருப்பில்லேன்னா இன்னும் அழகாருப்பாங்க"
"ம்ம்.. ஆமா"
"அப்போ நீங்க லக்கி இல்லையா?"
"ஏன்?"
"அந்தக்காக்கு லிப்ஸ் பிளாக்கா இருக்கே?"
"ஹோ.." சிரித்தான். அவளும் சிரித்தாள்.
"லிப்ஸ் க்யூட்டா இருந்தா அடிக்கடி கிஸ்ஸடிக்க ஆசை வரும்" என்றான்.
"ஓஓ.. ம்ம்" அப்படி வேற ஒண்ணு இருக்கோ என்பதைப்போல திணறி வெட்கப் பட்டாள். பின் உள்விசை உணர்வின் சுதாரிப்பில் மீண்டு "ஓகே பை ணா.. அப்றம் வரேன்" என்று இடது கை தூக்கி டாடா காட்டினாள்.
''ஓகே'' அவனும் கையசைத்தான் "பை.."
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் வீட்டுக்கு வந்தாள் அகல்யா. இருட்டாகி விளக்குள் பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தன. வேலை முடிந்து வந்திருந்த நிருதியின் மனைவி கிச்சனில் இருந்தாள். அவன் குழந்தைகள் டியூசன் போயிருந்தன. அவள் நேராக அவன் மனைவியிடம் போய் பேசிவிட்டு வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து டிவி பார்த்தபடி அவனுடன் பொதுவாகப் பேசினாள். சிறிது நேரம் கழித்து அவள் மனசைக் குடைந்து கொண்டிருந்த அந்தக் கேள்வியை மெல்லிய குரலில் கேட்டாள்.
"அப்போ அந்தக்காவை கிஸ்ஸடிக்க பிடிக்காதா உங்களுக்கு?"
சற்று திகைத்து பின் அவள் கேள்வியின் அர்த்தம் புரிந்து சிரித்தான் நிருதி.
"அப்படி இல்ல "
"சொன்னீங்க?"
"கிஸ்ஸடிக்க மாட்டேனு சொல்லல"
"ம்ம்?"
"உன்ன மாதிரி க்யூட்டான லிப்ஸ் இருந்தா விரும்பி கிஸ்ஸடிக்கலாம்னு சொல்ல வந்தேன்"
"....." பதில் எழவில்லை. வெட்கம் சுடர்விடச் சிரித்தாள்.
"நீ என்ன நெனைக்கற?"
"தெரியலயே..."
"நீ கிஸ்ஸடிச்சிருக்கியா?" மெல்லக் கேட்டான்.
"ஐயோ இல்லண்ணா" குழைந்தாள்.
"பொய் சொல்லாத "
"சத்தியமா இல்ல" என்று அழுத்திச் சொன்னாள். ஆனால் அது பொய். சிலமுறை உதட்டில் முத்தம் வாங்கியிருக்கிறாள். முத்தச்சுவை அவளுக்குத் தெரியும்.
"நெஜமா.. நீ பொய் சொல்ற" என்று அவள் கண் பார்த்துச் சொன்னான்.
''அந்தக்கா வராங்க'' என்று விட்டு கிச்சனில் இருந்து வியர்த்த முகத்துடன் வெளியே வந்த அவன் மனைவியைப் பார்த்துக் கேட்டாள்.
''முடிஞ்சுதாக்கா ?''
''இல்லடி. அதுக்குள்ள ஒண்ணுக்கு வேற வந்து முட்டிட்டு நிக்குது '' என்றபடி வேகமாக நடந்து பாத்ரூம் சென்றவளைப் பார்த்து இருவரும் ரகசியமாகச் சிரித்துக் கொண்டனர்.. !!