Romance உமாவின் வாழ்கை
உமாவின் மலர்கள் பூக்கும்…….Part  – 47
 
“கடவுளே இவனை  எதுக்கு என்னுடன் பிறக்க வைத்தாய் ஒன்றாக  பிறந்த  இவன் என் உயிரை  தான் வாங்குறான் இவனை  பார்த்துக்குறதே   எனக்கு வேலையாக்கிட்டு யென்று நினைத்து கொணடே தூங்கினேன்.........

 
“நான் தூங்குவதையும்   கனவு காண்பதையும்   மிகவும் பிடித்ததை   போல்   செய்ய   ஆரம்பித்தது   இந்த இரவு  ரயில்  பயணத்திலிருந்து தான்  யென்று எனக்கு சத்தியமாக  தெரியாது.......  
 

“இந்த முகம்  இருக்கேய  (அர்ஜுனின் முகத்தை பற்றி ) நான்  உருவான பொழுது நான் பார்த்த  முதல்  முகம்.....  “அவ்வளோ  ஈசியா  என்னால மறக்கமுடியுமா......? 

“ஏனென்றால் நங்கள் இரட்டை பிறவிகள் அல்லவா........ பிடித்தாலும் பிடிக்கலைனாலும் எங்கள் மனம் ஓட்டம் ஒரேய மாதிரி தான் இருக்கும் அதை நங்கள் கட்டிக்கொள்ளமாட்டோம் என்பதை நாங்களே போக போகத்தான் புரிந்துகொண்டோம்......

 “ஒரு வேலை  முன்னரே இப்படி ஒரு இம்சைகள் வரும் இந்த கனவுக்கு நான் அடிமையாகுவேன் யென்று அறிந்துருந்தால். நான் கண்டிப்பாக   தூங்காமல்  விழித்துருப்பேன்.... 

“ஒரு வேலை நான் தூங்காமல் இருந்துருந்தால் என்வாழ்கையே   வேற விதமாக போயிருக்கலாம் யென்று கூட நினைக்கும் தருணம் வரும் என்றும்  நான் ஒருநாளும் நினைக்கவில்லை.....

“அப்படி ஒரு சுகம் ,வலி ,புகழ், பெருமை, மகிழ்ச்சி வருத்தம் ,என்று அனைத்தும் ஒரேய நாளில் அடங்கும்……                                                                                                                                                                                                                     
“அந்த ஒரு  நிமிடம் நான் “அர்ஜுனை” பார்க்காமல் தூங்கிருக்கலாமோ.....’’’’  என்று நினைத்த ஒரு நிமிடம் என் வாழ்க்கையில் அந்த கனவுகளை மட்டுமே நான் நினைப்பதும் ,  அது மட்டுமே என்னுடைய வாழ்கையென்றும்,  லட்சியம் என்றும் நான் முடிவு எடுத்த நிமிடம். 

"இந்த ரயில் பயணம் தான் எனக்கு முதல் சுழியே...
“என்னை இந்த உலகத்தில் புதுமையாகவும், வாழக்கையை வேறு  விதமாக  என்ன  தொடங்கினேன் “சேரி………. தவறு” “நல்லது  கேட்டது” என்று  என்பதை   நாம்   முடிவு  பண்ணமுடியாது…..  

“அது  நம்மை படைத்த கடவுளின் காலம் தான் முடிவு செய்யும் என்று நினைத்து கொண்டேன்.....

“மனிதனின்  முயற்சியே  தலையெழுத்து  அவர்களின் சாதனைகள் வெற்றிகளாக்கும்…..

“அந்த ஒரு இனிமையான கனவு,,,,, இம்சையான கனவு,,,,, இயற்கைக்கு புறமான கனவு.....அந்த கனவு என்வாழ்க்கையில் உண்மையாக நடக்குமா.....  ? நடக்காத..? என்பது எனக்கு சத்தியமாக தெரியாது.... காலம் தான் பதில் சொல்லவேண்டும்....
“கனவுகள் கலைக்கும் கடைசி நொடிகள் உங்களுக்காக......


“நான் மருத்துவமனை ஆபரேஷன் வார்டில் இருக்கின்றேன் பாதி மயக்கத்தில்...... நர்ஸ் சென்று.... புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் உங்களூக்கு..
 .................”பட்டாசு........ சத்தம்” கேட்டகவில்லை வாணவெடிகளின்  பட்டாசு  சத்தத்தில்... பேசுவது கேட்டகவில்லை.... ).. அவங்களுக்கு............... ( ”பட்டாசு... சத்தம்....... கேட்டகவில்லை.......).” குழந்தை.........கள்.....(.. கேட்டகவில்லை.....)......... பிறந்துருக்கு...... நீங்க ரொம்ப லக்கி சார்..... உங்களுக்கு...(. சத்தத்தில்... கேட்டகவில்லை.....) குழந்தை.......... பிறந்த டைம்.. இது தான்..... (சத்தத்தில்... கேட்டகவில்லை........20 நொடிகள் அவர்கள் பேசியது கேட்டகவில்லை.....)...... ஆண் குழந்தை............ உங்களை....... (சத்தத்தில்... கேட்டகவில்லை.....) இருக்கின்றது.......

“அவங்க ரொம்ப வீக் ஆஹ் இருகாங்க சார்  நீங்க ஒரு மணிநேரம் கழித்து பார்க்கலாம் னு டாக்டர் சொலுள்ளிருக்காரு....  

“அவங்களுக்கு அப்பொழுது தான் முழிப்பு வரும்.....
“உங்கள் .. குழந்..... (சத்தத்தில்... 01 வார்டில் கேட்டகவில்லை... 02.. வார்டில்) இருக்கும்......

“டாக்டர் செக் செய்த பிறகு நீங்கள் பொய் பார்க்கலாம்.......

“அந்த நர்ஸ் சொன்னது போலவேய் ஒரு மணிநேரத்துக்கு அப்புறம் தான் நான் கண்ணு முழித்தேன்......

“நான் கண்முழித்து பார்க்கும்பொழுது.. என்னை சுற்றி நிறைய பெரு இருக்க....
“ஒரு குரல்  மட்டும் மிகவும் சத்தமாக .... “ஹே குந்தாணி    குழந்தை உன்னை பொலவெய்  செம்ம அழகா இருக்கு டி...........

“நான்   குழந்தைய  பார்க்க போகும்பொழுது  எனக்கு சந்தோசத்தை விட இன்ப  ஒரேய அதிரிச்சி........

“ஷாக் ல......... எழுந்து உக்காந்து பார்க்க பார்க்க எனக்கு கண்களில் கண்ணீர் வழிய தொடங்கியது......

“சத்தமாஆஆ மாகவேய நான் ஒஓஓஓஓ னு  ................அழுக........ நர்ஸு , டாக்டர் ரெண்டுபேருமே ஓடிவந்தனர்.......


டாக்டர் : என்ன ஆச்சு..... தள்ளுங்க.......... தள்ளுங்க.....
“நான்  டாக்டரை பார்க்காம அவரை பார்த்து அழுகையிலும் சிரிக்க அதே சமையம்.......  “என்னங்க என்ன இது.....   நமக்கும்   இப்படிய  ஆஹ்.......????    
“பேசமுடியாமல்  வாயடைத்து.......    என்கிட்ட கொண்டு வாங்க.......   என்கிட்ட  கொடுங்க  னு கைகளை நீட்டி அழைக்க.......... “முகத்தை பார்த்தேன்........ பெற்ற சொர்கத்தை  முதல்  முதலாய்  என்கைகளில்  ஏந்தி சந்தோஷச  பார்வையில்  மெய்மறந்து  பார்த்து  கொண்டு இருந்தேன் என் மகனை என் மார்போடு அள்ளிக்கொண்டேன்.... மேலும் முத்தங்களை வரி வாங்கிக்கொண்டு இருந்தேன்.....

“என் மகன் என்னிடம் பேசுவது போல் கைகளை அசைக்க நான்  தாய்மையடைந்த வழியின் சுகத்தை சந்தோஷத்தில் கண்களை இருக்க முடி அனுபவித்தேன்...!!
 [Image: UN0269508_0.jpg?itok=t6Tzbjhj]


“ஹே உமா..... எழுத்துரு........  ஹே உமா உம்மாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ எழுந்திரி டி ஸ்டேஷன் வந்து விட்டது......... என்ற என் அம்மாவின் குரல் என்கதை கிழித்து என்னை கனவுகளில் இருந்து முழிக்க செய்தது.....

“அந்த தாய்மை அடைந்த இன்பத்தை முழுமையாக உணர முடியாமல் கண்களை தொறந்து பார்த்த.....

“இந்த டாக்(dog) அர்ஜுன் தான் என் கண்களில்  தெரிந்தான்....
“ஐயோஓஓ     இவானா......  இங்க  எப்படி நான்....? எங்க என் குழந்தை....? துக்கத்தில்  இருந்து நன்றாக முழித்தேன்.....

“நான் கண்டது  வேறும் கனவு என்பதை நான் உணர்வே ரொம்ப நேரம் ஆகியது...... வேறுப்பாக  நான் மெதுவா எழுந்து .....

“என் நிலைமையை  புரிந்து இறங்குமிடம் வந்து விட்டதால் நான் மிகவும் வேகமாக பாத்ரூம்க்குள் புகுந்து கொண்டேன்......

“நான் முகம்களை நன்றாக கழுவி பிரெஷ் அகா இருந்தாலும்......
“நான்  கண்ட கனவுகளில்னாள்   ஹாஸ்பிடலில்  எப்படிஒரு நோய்யாளி  சோர்வாக  தலைமுடிகள் களைந்து கிடப்பது போலும், மருத்துவமனை உடையில் இருப்பது போலும்,, குழந்தை பெற்ற வலிகள் இருப்பதும் போலும்,,,,“நொடிக்கு நொடி உணர தொடங்கினேன்.........

“சென்னையில்  இருக்கும் எனது  பாட்டி வீட்டுக்கு போக இன்னும் ஒரு மணிநேரம் ஆகும்...... ‘

“நங்கள்  மூவரும் காரில் ஏறிக்கொண்டு ரயில்நிலைத்தில் இருந்து புறப்பட்டோம் போகும் வழிகளை நான் வேடிக்கை பார்த்தாலும் என்னது ஓட்டம் இங்கு இல்லை என்பதை நான் நன்றாக அறிந்து கொண்டேன்.....

“இயல்பாக இருக்க பார்த்தேன் முடியவில்லை....... நினைப்பதையும்  தவிர்க்க பார்த்தேன் ஆனால் முடியவில்லை அந்த கனவுகள் என்னை  மீண்டும் மீண்டும் தோன்றி இம்சை செய்தது......

“அம்மாவும்  அர்ஜுனும்   என்னை மாரி மாரி என்ன  ஆச்சு உமா....... என்ன  ஆச்சு  ஏன்ம்மா  இப்படி இருக்க......?   என்ன ஆச்சு உனக்கு எதுக்காக நீ இப்படி எதையோ பறிகொடுத்தவள் போல் இருக்கிறாய் யென்று கேள்விகளை கேட்டுக்கிட்டேய் வந்தனர்.....

“ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் சமாளிக்க முடியாமல் நான்  அம்மாவின்  மீது தாவி  அவளின் தோள்களை நன்றாக சுற்றி கட்டிக்கொண்டு தலைவலிக்குது யென்று நன்றாக அணைத்து கொண்டேன்.....

“எனக்கு ஒரேய , கொழப்பாம இருக்கு  மா என்னமோ  ரயில் ல எதையோ மறந்து விட்டுட்டு வந்தமாதிரி இருக்கு மா  என்று ஒரு மாதிரி என்னுடைய  கவலையை அம்மாக்கு புரியுற மாதிரி  அம்மாவின் காதில் அர்ஜுனுக்கு கேட்காத மாதிரி கூறினேன்....

“அம்மாவும் நான்  ஏதோ சோகத்தில் இருப்பதை புரிந்து கொண்டும் மேலும்   காரில்  எதையும் மேற்கொண்டு பேச வேண்டாம் என்று நினைத்து சரி.......

 சரிம்மா ஒண்ணுமில்லை,.... ஒண்ணுமில்லை..... கொஞ்ச நேரம் தான் வீட்டுக்கு பொய் ரெஸ்ட் எடுக்கலாம் என்று என்னை நன்றாக அணைத்து கொண்டால்..........


“நான் அம்மாவின் மடியில் அவளை சைடு ஆஹ் பார்த்த மாதிரி அமர்ந்து கொண்டேன் அந்த காலை நேரத்திலும் என் அம்மா எவளோ அழகாக இருக்கின்றாள் என்று எனக்குள் பெருமை கொண்டேன் இருந்தாலும் அதை பற்றி மேலும் சிந்திக்க எனக்கு மனது இல்லை என்பதை நான் உணர்ந்து அமைதியாக கண்களை மூடிக்கொள்ள.....

“மேலும் அதே கனவுகள் முதலில் இருந்து ஓட தொண்டங்கினேன் ஐயோஓஓ கடவுளே என்ன இது இப்படி ஒரு கனவு கண்களை மூடினாள் வந்து தொலையுதே என்று நொந்து கொண்டேன் கண்களை மூடாமல் சும்மா அம்மாவின் தோல் பட்டையில் படுத்து பின் பக்கம் வெளியே பார்த்துட்டு வந்தேன் எனக்கு எப்போ டா வீடு வரும் என்று இருந்தது...............


“நீண்ட போராட்டத்திருக் பிறகு நான் எனது பாட்டி வீட்டை அடைந்தோம்......”
“பாட்டி வீடு......
 
“ரொம்ப நாளைக்கு பிறகு மூவரும் ஒன்றாக வந்துருகிறோம் பாட்டியுடன்  நான் எனது சந்தோஷத்தை பரிமாறி கொண்டேன் அம்மா பாட்டியை பார்த்த உடன் அழுதே விட்டால் சந்தோஷத்தில் அர்ஜுனுக்கு பாட்டி வீடு புதிதல்ல....
“அவன்  அடிக்கடி  வந்து  இருந்துட்டு போற  இடம் தான் இது .... அவன்  மிகவும்  இயல்பாகவே  இருந்தான்  நான் அர்ஜுனை  பார்ப்பதை  தவிர்த்தேன்  அந்த  கனவுகளால்......  


“நான் அர்ஜுனிடம்  இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும் என்று நினைத்தேன் ஒரு முடிவோடு இருந்தேன்......
“எனக்கு அப்பொழுது தெரியாது இந்த கனவு என்னுடைய வாழ்க்கையில்  காண்டியாக நடத்தேரும்  என்பதை.....

 
“பாட்டி வீட்டில் நங்கள் மூவரூம்..........  
 
உமாவின் மலர்கள் மீண்டும் மலரும்………
[+] 4 users Like UmaMaheswari's post
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by UmaMaheswari - 23-04-2021, 03:06 PM



Users browsing this thread: 4 Guest(s)