22-04-2021, 11:58 PM
அந்த ஆட்டோ சென்று ஒரு பெரிய ஹோட்டல் முன் நின்றது நின்ற உடன் காமினி இறங்கி ஆட்டோவை கட் செய்துவிட்டு உள்ளே ரிசப்ஷனில் நோக்கி நடந்து சென்றால் இதை சுரேஷ் மற்றும் அவனது நண்பன் முக்கியம் கவனித்துக் கொண்டிருந்தனர் இருவரும் வெளியே நின்று கவனித்துக் கொண்டு இருந்தனர்...
முகேஷ்: மச்சான் எனக்கு ஏதோ ஒரு பெரிய பிரச்சனை வரப்போகுது நினைக்கிறேன் ஏன்னா இந்த ஹோட்டல் யாரோடது என்று உனக்கு தெரியுமா
சுரேஷ்: யாருடையது டா மச்சி..
முகேஷ்: இந்த ஏரியாவில் இருக்கிற பெரிய முக்கியமான புள்ளி அவனுக்கு எல்லாவகையிலும் பெரிய ஆள் பலம் பண பலம் மற்றும் அதிகார பலம் இருக்கு அவனை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாது அப்படி போட்டவன் உடையது...
வேற யாரும் இல்லடா அவன் பேரு மணி
சுரேஷ்: இப்பதாண்டா ஞாபகத்துக்கு வருது இந்த பேரெbஅடிக்கடி கேள்வி பட்டு இருக்கேன் ... பெரிய ஆளாச்சே டா
என்னதான் இருந்தாலும் பரவால்ல டா இன்னிக்கு நம்ம உள்ள என்ன நடக்குதுன்னு பார்த்தே ஆகணும்..