22-04-2021, 11:56 PM
காமினியின் வீடு:
சுரேஷ் மற்றும் முகேஷ் இருவரும் ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தனர்
அப்பொழுது மணி சரியாக 7 50...
ஒரு ஆட்டோ அப்பொழுது வந்து நின்றது அங்கிருந்து காமினி உடனே வந்து ஏறி அந்த ஆட்டோவில் உட்கார்ந்தாள்..
அந்த ஆட்டோ புறப்பட்டு சென்று விட்டது..
இன்று முகேஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றார் சுரேஷ் முகேஷுக்கு வழி கூறுவதும் என்ன செய்வது என்று கூறி கொண்டு அவனுடன் வந்தார்
சுரேஷ்: மச்சான் ...இதைவிட நமக்கு அடுத்த சான்ஸ் கிடைக்குமா நமக்கே தெரியாது...
எப்படியாவது அந்த ஆட்டோவை பாலோ பண்ணிக்கோ மிஸ் பண்ணிடாத மிஸ் பண்ணிட்டா ரொம்ப ரொம்ப கஷ்டம்...
முகேஷ்: மச்சான் அந்த ஆட்டோ ஒன்னும் அவ்வளவு வேகமா போலடா ரொம்ப ஸ்லோவா தான் போகுது ஈஸியா பல பண்ணிட்டு போய்டா லாம் ரோட்டுல வேற யாருமே இல்ல டா ஆட்டோவும் நம்ம கை தாண்டா ... அதனால நீ எந்த கவலையும் படாதே நான் கண்டிப்பா போயிடலாம்...
சுரேஷ்: எனக்கு பயமே அதான்டா ஒன்லி ஆட்டோ அண்ட் டூ வீலர் நீயே நினைச்சு பாரு கண்டிப்பா முன்ன போறவங்க பின்ன யாரு வராங்கன்னு தெரியும் அதனால நம்ம கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கும் ஆட்டோகாரன் யாரு வந்திருக்கான் நமக்கு தெரியாது நாம அவன்ட்ட அடி வாங்க கூடாது .