22-04-2021, 12:44 AM
அருமையான பதிவு எங்களை பாதியில் விட்டு கதையை தொடர்ந்து எழுதாமல் சென்றுவிட்டிர் என்று நினைத்துக் கொண்டு சோகமாக இருந்தோம். ஆனால் நான் ரஜினி போல் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என்று சொல்லாமல் சொல்லி அருமையான பதிவை தந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளிர்கள். தொடர்ந்து எழுதி இக்கதையை நன்றாக முடிக்க வாழ்த்துக்கள் மிக்க நன்றி நண்பரே!.