21-04-2021, 02:35 AM
இவ்வாறு தனது தந்தை வாங்கிய கடன் தன் கணவனுக்கு தெரியாமல் எப்படியாவது அடைத்துவிட வேண்டும் என்பது காமினியின் எண்ணம்
ரகுவிற்கு நல்ல வருமானம் உள்ளதாலும் தனக்கு நிறைய சொத்து பத்திகளில் உள்ளதாலும் ஏன் இப்படி மறைக்க வேண்டும் என்று எண்ணம் ஏனென்றால் அவனது தந்தை தனது வியாபாரத்திற்காக பலகோடி கடன் வாங்கி இருந்தார் அவருடைய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே அதை அடக்க வேண்டிய நிர்பந்தத்தில் அவர் உள்ளார் இப்பொழுது அந்தக் கடனை எல்லாம் அடைக்க வேண்டும் என்றால் ரகுவின் பாதி சொத்து அழிந்து விடும் இதனால் ரகு மிகவும் கோபப்படுவார் இதன் காரணமாகவே அவர்கள் கூறாமல் இருந்தனர் என்னதான் இருந்தாலும் உண்மையை பலநாள் மறைத்துவிட முடியாது என்று அவர்களுக்கு தெரியவில்லை
காமினி ஒரு நாள் அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது தனக்கு ஒரு நல்ல வேலை தருவதாகவும் அந்த வேலையை செய்தால் அவனுக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கும் என்று சொன்னார்கள்...
அதாவது காமினி தனது தோழிகளிடம் கஷ்டத்தை கூறியுள்ளார் அதை அறிந்த ஒரு தோழி உதவும் பொருட்டு ஒரு இடத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறினார்
காமினி அதற்கு வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் நான் செய்து முடிக்க தயாராக உள்ளேன் ஏனெனில் என் கணவன் வர இன்னும் 8 முதல் 9 மாதங்கள் வரை ஆகும் அதுவரை என்னால் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அதை சம்பாதித்து தன் அப்பாவின் கடனை அடைக்க உதவ வேண்டும் என்றும் எண்ணத்தில் இருந்தாள் ..