20-04-2021, 04:00 AM
நண்பர்களே நீண்ட இடை வேளைக்கு மன்னிக்க வேண்டும்... வேலை பளு மற்றும் இந்த கதையில் வரும் சம்பவங்கள் சில என் வாழ்வில் நடந்தவையே... என்பதால் இந்த கதையை தொடர வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், வேலைகாக குடும்பத்தை பிரிந்திருந்த நாட்களில் இந்த கதையை மொத்தமாகவே எழுதி முடித்து விட்டேன். இனி தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் என Update தர முயற்சிக்கிறேன்.