20-04-2021, 12:45 AM
காமினி: மாமா நீ எப்பயுமே எங்கள நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க தெரியும் எங்களுக்காக தான் நீங்க இவ்வளவு உழைக்கிறீர்கள் தெரியும் தயவுசெய்து உங்க உடமையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க என்னதான் நாம் சம்பாதித்தாலும் என்ன நம்ம செய்ய போறேன் .....
நீங்க இல்லாம ரொம்ப போரடிக்குது மாமா என்ன பண்றதுன்னே தெரியல நீ இருக்கிற வரைக்கும் என்னை உங்க கைக்குள்ளேயே வச்சிருப்பீங்களே பூ மாதிரி தாங்குவீர்கள் நீ எப்ப இல்லை என்றது எனக்கு ரொம்ப வலிக்குது...
ரகு: கவலைப்படாதே செல்லகுட்டி நான் சீக்கிரம் வந்துடுவேன் நம்ம வந்தோன ஜாலியா ஹனிமூன் போகலாம்டா செல்லம் நீ இல்லாத நாளெல்லாம் செலக்ட் பண்ணி வச்சுக்கோ எங்க வேணாலும் நீ கேளு நான் உன்னை கூட்டிட்டு போறேன்
காமினி: ஓகே மாமா நம்ம எல்லாம் ஜாலியா இருக்கலாம் கொஞ்ச நாள்ல நீங்க கஷ்ட போறீங்க சீக்கிரம் வாங்க வந்ததும் நாம ஜாலியா இருக்கலாம் சரி இப்ப நீங்க என்ன பண்றீங்க சாப்பிட்டீங்களா என்ன சாப்பிட்டீங்க...
இவ்வாறு காமினியும் முழங்குவோம் நல்ல கணவன் மனைவி பேசுவதை போல் பேசிக் கொண்டிருந்தனர்....
அப்பொழுது காமினிக்கு மற்றொரு அழைப்பு வந்தது....
இந்த அழைப்பை கண்ட காமினி உடனே பயந்து நடுங்கினாள் என்ன செய்வது என்றே புரியாமல் உலற ஆரம்பித்தால் உடனே தனக்கு தலை வலிக்கின்றது எனக்கூறி தன் கணவன் பேசுவதை போனை கட் செய்துவிட்டாள்
(அப்படி காமினி யாரைக் கண்டு பயப்பட வேண்டும் எதற்காக பயப்பட வேண்டும் ஒன்றுமே விளங்கவில்லை......)